Think before you speak.Read before you think.

head

திறனறிவு தேர்வு 2:

திறனறிவு தேர்வு 2:

1. ஒரு பால்காரன் தன்னிடம் 8 லி அளவையும் , 4 லி அளவையும் , 3 லி அளவையும் , வைத்துள்ளான். அவனிடம் ஒரு நபர் வந்து 5 லி பால் கேட்கிறார். அவன் எவ்வாறு அளந்து கொடுப்பான்?
...
முதலில் 4 லி மற்றும் 3 லி அளவையில் பாலை எடுத்து அதை 8 லி அளவையில் ஊற்ற வேண்டும். தற்போது 8 லி அளவையில் 7 லி பால் உள்ளது. 7 லி பாலை 4 லி அளவையில் ஊற்ற வேண்டும். பின்பு 4 லி அளவையில் உள்ள பாலை 3 லி அளவையில் ஊற்ற வேண்டும். தற்போது 8 லி அளவையில் - 3லி பாலும் 4 லி அளவையில் - 1 லி பாலும் 3 லி அளவையில் - 3 லி பாலும் உள்ளது. 3 லி அளவையில் உள்ள 3 லி பாலை 8 லி அளவையில் ஊற்ற வேண்டும் தற்போது 8 லி அளவையில் 6 லி பால் உள்ளது. பின்பு 4 லி அளவையில் உள்ள ஒரு லி பாலை 3 லி அளவையில் ஊற்றவேண்டும். 8 லி அளவையில் உள்ள பாலை 4 லி அளவையில் ஊற்ற வேண்டும் தற்போது 4 லி அளவையில் 4 லி பாலும் 3 லி அளவையில் ஒரு லி பாலும் உள்ளது. இரண்டு அளவை எடுத்து பாத்திரத்தில் ஊற்றினால் 5 லி பால் கிடைக்கும்.


2.ஐந்து இரும்பு வளையங்களை ஒன்றாக கோர்த்து ஒரு சங்கிலி உருவாக்க வேண்டும். ஒரு வளையத்தை வெட்டுவதற்கு 10 ருபாய் செலவாகும். அதே போல் ஒட்டுவதற்கு 15 ருபாய் செலவாகும் எனில் குறைந்த செலவில் வளையங்களை இணைத்து சங்கிலியாக மாற்ற ஆகும் செலவை காண்க?
...
செலவு 30 ரூபாய் ஆகும் விளக்கம் : இரண்டு வளையங்களை வெட்டி மற்ற மூன்று வளையங்களை வெட்டாமலேயே கோர்த்து விடுவதன் மூலம் வெட்டும் செலவையும் ஒட்டும் செலவையும் இரண்டாக குறைக்கலாம்.



3. Who is the prime minister of India




... Answer is A)
Narenda Modi is the Prime minister of india.

Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive