Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா-விடை PART-2

1. இந்தியாவில் உள்ள ரயில்வே மன்டலங்களின் என்னிக்கை என்ன? 
...
18 


2. தங்க நாற்கரச் சாலை நகரங்கள்?
...
மும்பை,கொல்கத்தா,சென்னை,டெல்லி


3. தூய்மை இந்தியா திட்ம் தாெடங்கபட்ட ஆன்டு?
...
Oct2,2014 


4. சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
...
1801 




5. சுதந்திரத்திற்கு முன்னர் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
...
1920


6. தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?
...
1910

7. இந்தியன் அரசியலமைப்பு சட்டத்தின் எந்த விதி 14 வயதிற்குட்பட்ட கட்டாய இலவசக் கல்வி என்பதை வலியுறுத்தியது?
...
விதி 45


8. 1794 இல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆப் சர்வே என்ற நிறுவனம் பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்த ஆண்டு?
...
1859


9. ஆசிரியரால் சர்வவல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும் எனக் கூறியவர் யார்?
...
ஹென்றி ஆடம்ஸ் 

10. ஆரவல்லி மலைத்தொடரின் உயர்ந்த சிகரம்?
...
குருசிகார் 1722 மீ 



11. தேசிய வளர்ச்சிக் கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார்??
...
ஜவஹர்லால் நேரு  


12. இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
...
மகாராஷ்டிரா 


13. உலக நீர் தினம் கொண்டாடப்படும் நாள்?
...
மார்ச் 22  


14. மாலிப்டினம் எனும் இரசாயன தாது கிடைக்கும் இந்தியாவின் ஒரே மாவட்டம்? 
...
கரடி குட்டம் மதுரை மாவட்டம் 


15. உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை?
...
ஆர்டிக் டெர்ன் 



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive