Think before you speak.Read before you think.

head

பாமினி அரசு ,விஜயநகர அரசு

1. பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? 
...
1347

2. பாமினி அரசை தோற்றுவித்தவர்?
...
ஜாபர் கான் 


3. பாமினி அறையில் சதர்-இ-ஜஹான் என்பவர்?
...
தலைமை நீதிபதி 


4. பாரசீக வேதியியல் அறிஞர்களின் உதவியுடன் போரில் வெடிமருந்து பயன்படுத்தியவர்?
...
முஹம்மது க்வான்



5. கோல்கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
...
பாலஹிசார்



6. கோல்கொண்டா கோட்டை எந்த பாமினி வம்சத்தின் கீழ் உள்ளது?
...
குதுப்ஷா

7. கோல்கொண்டா கோட்டை எந்த மொகலாய அரசரால் கைப்பற்றப்பட்டது?
...
ஒளரங்கசீப் 


8. விஜயநகர அரசின் அரசியல்,நிர்வாகம் பற்றி கூறும் நூல்?
...
மனுசரித்திரம்


9. நாயக் முறை பற்றி கூறும் நூல்?
...
ராயவாசகமு  

10. கிருஷ்ணதேவராயரால் உருவாக்கப்பட்ட சமஸ்கிருத நூல்?
...
அமுக்தமால்ய 


11. விஜய நகர ஆட்சியில் தொண்டை மண்டல அரசன்?
...
சம்புவராயர்   


12. கிருஷ்ணதேவராயரின் அவையில் முதன்மை அமைச்சர்?
...

அல்லசானி பெத்தண்ணா  

13. சாளுவ வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
...
சாளுவ நரசிம்மர்  


14. விஜயநகர அரசு எவ்வாறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது? 
...
ராஜ்யா  


15.விஜய நகர அரசின் நாணயத்தில் உள்ள விலங்கின் உருவம்?
...
காளை 



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive