Think before you speak.Read before you think.

head

CURRENT AFFAIRS PART-1 (OCTOBER)

CURRENT AFFAIRS PART-1: (OCTOBER)

1. அண்மையில் ஆந்திராவின் முதன் (Lokayukta) லோகாயுக்த பதவியேற்றவர் யார்? P. லட்சுமணன் ரெட்டி

2. "அமித் பங்கல்"  மற்றும்  "மனிஷ் கவுசிக்" எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்கள்? குத்துச்சண்னட

3. சோனேபட்டில்  (Sonepat) உள்ள ராய் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் அதிபராக  எந்த இந்திய கிரிக்கெட்  வீரர் நியமிக்கப்பட்டு  உள்ளார்? கபில்தேவ்

4. எந்த சர்வதேச  அமைப்பின்  முயற்சியால்  1955-ம்  ஆண்டு ICICI உருவாக்கப்பட்டது ? உலக வங்கி

5. இந்தியாவின் முதல் பெண் ராணுவ ராஜதந்திரி (Military Diplomat) யார்? அஞ்சலி சிங்

6. முதல் நேர  வங்கியானது எந்த ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது ? 1973, ஜப்பான்

7. எந்த நாட்டின்  ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் உயிரிமின்னணு(Bio-Electronic) மருந்துகளை  உருவாக்கினர்?
அமெரிக்கா

8. இந்திய கலாச்சார உறவுகள் மன்றம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?  1950

9. ENDS என்பதன்  விரிவாக்கம்  என்ன? Electronics Nicotine Delivery Systems

10. வங்கததசத்தின் முதல் பெண் படைத்துறை பணித்தலைவர்   (Major General) யார்? சூசேன்  கிட்டி

11. "DEET" என்னுை் செயலி  எந்த மாநிலத்துடன்  தொடர்புடையது? தெலுங்கானா 

12. அண்மையில் ஒடிசா கடற்கரையிலிருந்து இந்திய விமானப்படை  வெற்றிகரமாக சோதனை செய்த  ஏவுகணையின்  பெயர் என்ன? ஆஸ்திரா

13. சாலை விபத்தில் காயமடைந்து, உயிருக்கு போராடும் நபர்களுக்கு உதவி செய்வோருக்கு சட்ட ரீதியில்பாதுகாப்பு  வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம்  எது? கர்நாடகா

14. "Bepi Colombo" என்ற ஆள் இல்லா விண்கலம்  எந்த கோளை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது ? புதன்

15. "Fortune Turners" The Quartet That Spun India To Glory" - என்னும்  புத்தகத்தின் ஆசிரியர் யார்? ஆதித்யா பூசன்

16. Bharat Bill Payment System (BBPS) எதன்கீழ் செய்யப்படுகிறது? National Payments Corporation of India

17. "Building a Legacy" என்னும்  நூலின் ஆசிரியர் யார்?
             V. பட்டாபிராம்

18. யுத்தத்தால் ொதிக்கெ்ெை்ை ஏைனில் ஐக்கிய நாடுகள் சடெயின் தடலடைடய வழி நைத்த நியமிக்கெ்ெை்டுள்ள இந்திய ராணுவ அதிகாரி யார்? அபிஜித் குஹா

19. உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட மதுகட்டுப்பாட்டு முயற்சியின் பெயர் என்ன? SAFER

20. இந்தியாவில் முதல் வெள்ள  முன்னறிவிப்பு மற்றும்  முன்னெச்சரிக்கை  முறையை  (Flood Forecasting and Early Warning System) அறிமுகப்படுத்திய  நகரம்  எது? கொல்கத்தா






Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive