முக்கிய தினங்கள்:
1. உலக பத்திரிகை சுதந்திர தினம் - மே 3
(world press freedom day)
2. உலக ஆஸ்துமா தினம் - மே 7
(world asthma day)
3. உலக செஞ்சிலுவை சட்ட தினம் - மே 8
4. சர்வதேச செவிலியர்கள் தினம் - மே 12
(international nurses day)
5. தேசிய தொழில்நுட்ப தினம் - மே 11
(national technology day)
6. தேசிய டெங்கு தினம் - மே 16
(national Dengu day)
7. சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18
(international Musium day)
8. தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் - மே 21
(national Anti terrorist day)
9. சர்வதேச காமன் வெல்த் தினம் - மே 24
(international Common wealth day)
10. உலக பசி தினம் - மே 28
(world Hunger day)
11. உலக உணவு தினம் (world food day) - அக்டோபர் 16
12. உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31
(world Anti TOBOCO day)
இந்த ஆண்டின்உயர்ந்த விருது பெற்றவர்கள் (Awards Holders):
1. இந்த ஆண்டிற்கான இராஜீவ்காந்தி கேல் இரத்னா விருது
பெற்றவர்கள் - *பஜ்ரங் பூலியா (மல்யுத்த வீரர்),
*தீபா மாலிக் (para olimpic)
2. Body Building -ல் தமிழகத்தில் அர்ஜுனன் விருது பெற்றவர் -
*பாஸ்கரன்
3. இந்த ஆண்டிற்கான சிறந்த பொறியாளருக்கான விருது -
* பிரபாகர் சிங்
4. இந்த வருடம் கல்லிபாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
5. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் -
* அபி அஹ்மத் அலி (எத்தியோப்பிய பிரதமர்)
6. இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
(2019)
- ஜேம்ஸ் பீபிள்ஸ் , மைக்கேல் மேயர் , டைடெர் க்யூலாஸ்
7. இந்த ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் (2019)
- ஜான் B .குட் எனாக்ஹ் (john b. good enough) , அகிரா யோசினோ (akira yosino) , ஸ்டான்லி விட்டிங்ஹாம் (stanley whittenham)
8. இந்த வருட பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு
பெற்றவர்கள் (2019)
- அபிஜித் பானெர்ஜீ (abijith banerjee) , எஸ்தர் டுப்ஃலோ (esther
duflo), மைக்கேல் க்ரீமெர் (mickel kremer)
No comments:
Post a Comment