Think before you speak.Read before you think.

head

இந்த ஆண்டின் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs):

Current Affairs:  

                                                              முக்கிய தினங்கள் :.

1. உலக ஆசிரியர்  தினம் - அக்டோபர் 05

2. உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 09

3. தேசிய சதுரங்க நாள் - அக்டோபர் 09
       (national chess day)


4. உலக மனபல ஆரோக்ய  தினம் - அக்டோபர் 10
       (world mental health day) 

5.  உலக முடக்கு வாத  தினம் - அக்டோபர் 12
        (arthritis day)

6. உலக இசை திருநாள் - அக்டோபர் 12
      (universal music day)


7. ஐக்கிய  நாடுகளின் சிறுவர் நிதிய தினம் - அக்டோபர் 31
                              UNICEF day
 (united nations international childrens emergency fund)


                   இந்த வருட நோபல் பரிசு பெற்றவர்கள் :


1.  இந்த வருட  இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் (2019)

     - ஜேம்ஸ் பீபிள்ஸ் , மைக்கேல் மேயர் , டைடெர் க்யூலாஸ் 


2.  இந்த வருட  வேதியலுக்கான  நோபல் பரிசு பெற்றவர்கள் (2019)
 
     - ஜான் B .குட் எனாக்ஹ் (john b. good enough) , அகிரா யோசினோ (akira yosino) , ஸ்டான்லி  விட்டிங்ஹாம் (stanley whittenham)

        உயர் நீதிமன்ற நீதிபதிகள் (New Appoinments 2019):

1. ஆந்திர பிரதேசம் - JK மஹேஸ்வரி 

2. கேரளா - S .மணிகுமார்

3. மெட்ராஸ்  - வினீத் கோதரி 

4. கர்நாடகா - அபய் சீனிவாஸ் ஒக் 

5. குஜராத் - விக்ரம் நாத் 

6. மத்திய பிரதேசம் - சஞ்சய் யாதவ் 

7. ஜம்மு & காஷ்மீர் - கீதா மிட்டால் 

8. தெலுங்கான - ராகவேந்திரா சிங் சவுஹான் 

9. ராஜஸ்தான் - இந்திரஜித் மெஹந்தி 

10. மேகாலயா - அஜய் குமார் மிட்டால் 

11. பஞ்சாப் & ஹரியானா - ரவிசங்கர் ஜா 

12. சிக்கிம் - அரூப் குமார் கோஸ்வாமி 

13. திரிபுரா - சஞ்சய் கரோல் 

14. உத்தரகாண்ட் - ரமேஷ் ரங்கநாதன் 

15. ஒடிசா - கல்பேஷ் சத்யேந்ர  ஜாவேரி 

16. மணிப்பூர் - ராமலிங்கம் சுதாகர் 

17. டெல்லி - திருபாய் N .படேல் 

18. மும்பை - பிரதீப் நான்ராஜுக் 

19. கொல்கத்தா - B ,ராதாகிருஷ்ணன் 

















Share:

No comments:

Post a Comment

Popular