இந்திய அரசியல் அமைப்பு பகுதி - II
1. மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை - 61
2. இந்திய அரசியலமைப்பில் நீதிப் புணராய்வு செய்யும் அதிகாரம் பெற்றது - தலைமை நீதிமன்றம்
3. கீழ் சபையில் அதிகமான எண்ணிக்கையுள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
4. மூன்றடுக்கு ஊராட்சி முறையை பரிந்துரைத்தவர் - பல்வந்தராய் மேத்தா
5. இந்திய அரசு பணித்துறையை தோற்றுவித்தவர் - காரன்வாலிஸ்
6. தேர்தல் பிரச்சனையை தீர்க்கும் ஆணையம் -
தேர்தல் ஆணையம்
7. இந்தியாவில் எந்த சூழ்நிலையில் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படலாம் - அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள காலத்தில்
8. இந்திய உதவி ஜனாதிபதியின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
9. இந்திய அரசியல் அமைப்பில் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1950
60. மாநிலங்களவயில் நிதி மசோதா பரிசீலிக்கப்பட்டு எத்தனை ம நாட்களுக்குள் திருப்பியனுப்பப்பட வவண்டும் - 14 நாட்கள்
11. பஞ்சாயத்து ராஜ் அமைப்பிற்கு வகை செய்த சட்டத்திருதம் - 73வது திருத்தம்
12. இந்தி மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாக குறிப்பிடும் அரசியலமைப்பின் பிரிவு - 343வது பிரிவு
13. நிதி தொடர்பான நெருக்கடி நிலையை அமுல்படுத்த வகை செய்யும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு - 360வது பிரிவு
14. நியூ இந்தியா எனும் பத்திரிக்கையை நடத்தியவர் - அன்னிபெசன்ட்
15. எந்த சட்ட திருத்தம் மன்னர் மானியங்கள் ஒழிக்கப்பட வழிவகுத்தது - சட்டத்திருத்தம் 26
16. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை இராஜஸ்தானில் முதன் முதலில் துவக்கி வைத்த பிரதமர் - லால் பகதூர் சாஸ்திரி
17. இந்தியாவில் உச்சநீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1950
18. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுலாக்கிய பொழுது அதில் இருந்த மொத்த ஷரத்துக்கள் - 395
19. குடியரசு தலைவர் வாரிசு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1995
20. யூனியன் பிரதேசங்களுக்கு மக்களவையில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை - 20
21. போரை பிரகடனப்படுத்துவதற்கு சட்டப்பூர்வமான அதிகாரத்தை பெற்றிருப்பவர் - குடியரசுத் தலைவர்
22. அரசு நெறிமுறை கொள்கைகளுடன் நேரடித் தொடர்புடையது - காந்தியக் கொள்கைகள்
23. இந்திய யூனியன் பகுதிளை நிர்வகிப்பவர் - குடியரசுத் தலைவர்
24. இந்திய அரசியலமைப்பின் எந்த அடிப்படை உரிமைகளில் தீண்டாமை பற்றி கூறப்பட்டுள்ளது - சமத்துவத்திற்கான உரிமை
25. ஐக்கிய நாட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1945
26. இந்தியாவில் எந்த மாநில சட்டமன்றம் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது - உத்திரப்பிரதேசம்
27. இந்திய பாராளுமன்றத்தின் மிகப்பெரிய குழு - மதிப்பிட்டு குழு
28. நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு பாராளுமன்றத்தில் எத்தனை மாததிற்குள் ஒப்புதல் வாங்க வேண்டும் - 1 மாதத்திற்குள்
29. சமத்துவம் மற்றும் சமதர்மம் என்ற வார்த்தை எத்தனையாவது சட்ட திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது - 42வது திருத்தம்
30. மத்திய அரசாங்கத்தில் சமுதாய வளர்ச்சி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1953
31. அடிப்படை உரிமைகளின் முக்கிய நோக்கம்- தனிமனித சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது
32. இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டை வகுத்தவர் - சர்சிரிஸ் ரெட்கிளிப்
33. இந்திய அரசுச் சட்டம் 1919 குறிப்பிடுவது - இரட்டையாட்சி
34. இந்திய அரசாங் சட்டம் 1935 குறிப்பிடுவது - மாகாண சுய ஆட்சி
35. மாநிலங்களவையின் தலைவர் -குடியரசுத் துணை தலைவர்
36. இந்திய அரசியலமைப்பில் சிறுபான்மையிைனரின் விருப்பத்தை பாதுகாக்ககூடியவிதி - விதி 29
37. முதல் ஐந்தாண்டு திட்டம் வகுக்கப்பட்ட வருடம் - 1951
38. அமைச்சர்களுக்கு தாங்கள் வகிக்கும் துறையை ஒதுக்குபவர் - பிரதம அமைச்சர்
39. கிராம சுவராஜ் என்ற கருத்தை கூறியவர் - மகாத்மா காந்தி
40. மக்கலவையின் தலைமைச் செயலர் யாருக்கு மட்டும் பொறுப்புடையவர் - சபாநாயர்
41. அந்தமான் நிகோபார் தீவுகள் எந்த மாநிலத்தின் பகுதிகள் -
மேற்கு வங்கம்
42. இரு தேசியக் கோட்பாட்டை தோற்றுவித்தவர் - முகமது அலி ஜின்னா
43. ஒரு சட்டம் செல்லாது எனக்கூறும் அதிகாரம் கொண்ட அமைப்பு - உச்ச நீதி மன்றம்
44. சிக்கிம் மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்ட ஆண்டு - 1975
45. இந்திய குடியுரிமை எவ்வொறு பெறப்படுகிறது - பிறப்பினால்
46. இந்திய அரசியல் அமைப்பை எழுதுவதற்கு ஆன காலம் எவ்வளவு - 2 வருடம் 11 மாதம் 18 நாள்
47. இந்திய அரசியல் அமைப்பில் எத்தனை வகையான நெருக்கடி நிலை உள்ளது - மூன்று
48. தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1952
49. அசோக் மேத்தா குழு ஏற்படுத்தப்பட்ட வருடம் - 1977
50.இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி - குடியரசுத் தலைவர்

No comments:
Post a Comment