Think before you speak.Read before you think.

head

திறனறிவு தேர்வு

1. மாம்பழம் விற்கும் வியாபாரி தன்னுடைய மகன்கள் மூன்று பேருடைய அறிவை சோதனையிட எண்ணினார். அதனால் மூவரையும் அழைத்து ஒரு சோதனை நடத்தினார்.
 1. முதல் நபரிடம் 50 மாம்பழங்கள் கொடுக்கப்பட்டன.
 2. இரண்டாம் நபரிடம் 30 மாம்பழங்கள் கொடுக்கப்பட்டன.
 3. மூன்றாம் நபரிடம் 10 மாம்பழங்கள் கொடுக்கப்பட்டன.
 நீங்கள் மூவரும் சேர்ந்து சந்தையில் போய் மாம்பழங்களை விற்கவேண்டும் . நிபந்தனை:
 1. எல்லோரும் ஒரே விலையில் விற்க வேண்டும் ( உதாரணமாக : முதல் நபர் 1 மாம்பழத்தை 10 ரூபாய் என்று விற்றால் மற்ற இருவரும் 10 ரூபாய்க்கு தான் விற்க வேண்டும் )
 2. கடைசியாக எல்லா மாம்பழமும் விற்ற பின் மூவரிடமும் ஒரே தொகை இருக்க வேண்டும் ...? 
...
1. முதல் நபரிடம் 50 மாம்பழங்கள் உள்ளன. 7 மாம்பழங்கள் 10 ரூபாய் வீதம் 49 ( 7 X 7 ) மாம்பழங்களை 70 ரூபாய்க்கு விற்றார். மீதமுள்ள 1 மாம்பழத்தை 30 ரூபாய் என்று விற்றார். மொத்தம் (70+30=100) 100 ரூபாய் அவரிடம் உள்ளது. 2. இரண்டாம் நபரிடம் 30 மாம்பழங்கள் உள்ளன. 7 மாம்பழங்கள் 10 ரூபாய் வீதம் 28 ( 4 X 7 ) மாம்பழங்களை 40 ரூபாய்க்கு விற்றார். மீதமுள்ள 2 மாம்பழத்தை ஒரு மாம்பழம் 30 ரூபாய் வீதம் 2 மாம்பழங்களை 60 ரூபாய்க்கு விற்றார். மொத்தம் (40+60=100) 100 ரூபாய் அவரிடம் உள்ளது. 3. மூன்றாம் நபரிடம் 10 மாம்பழங்கள் உள்ளன. 7 மாம்பழங்கள் 10 ரூபாய் என்று 7 ( 1 X 7 ) மாம்பழங்களை 10 ரூபாய்க்கு விற்றார். மீதமுள்ள 1 மாம்பழத்தை ஒரு மாம்பழம் 30 ரூபாய் வீதம் 3 மாம்பழங்களை 90 ரூபாய்க்கு விற்றார். மொத்தம் (10+90=100) 100 ரூபாய் அவரிடம் உள்ளது.

Share:

1 comment:

Popular

Blog Archive