CURRENT AFFAIRS PART-4 (OCTOBER):
1. இந்தியா தொடங்கிய சர்வதேச சூரிய சக்தி கூட்டிணைவில் (International Solar Alliance) தற்போது வரை எத்தனை நாடுகள் இடணந்துள்ளன? 80
2. தற்போதைய ரயில்வே பாதுகாப்பு படையின் பொது இயக்குநர் யார்? அருண் குமார்
3. மீன் வளர்பு உற்பத்தியிலும், உள்நாடு மீன் பிடி தொழிலிலும் இந்தியாவின் தற்போதைய தரம் என்ன?
2.ம்-நிலை
4.மாசகான் கப்பல் கட்டும் நிறுவனமானது எந்த நாட்டின் கடற்படைகுழுவுடன் சேர்ந்து நீர்மூழ்கிக்கப்பல்களை உருவாக்குகின்றது? ரஷ்யா
5. உள்நாட்டில் கட்டப்பட்ட இலகுரக போர் விமானமான "தேஜஸில் பயணம் செய்த முதல் பாதுகாப்பு அமைச்சர் யார்? ராஜ்நாத் சிங்
6. 2018-ம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி விருது அண்மையில் பெற்றவர் யார்? சோஹினி கங்குலி
7. முதலாவது "William Klein Acadmiedes beaux arts" நிழற்படக்கலை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய நிழற்பட கலைஞர் யார்? ரகு ராய்
8. 66-வது தாதா சாஹேப் பாலகே விருதை வென்றவர் யார்? அமிதாப் பச்சன்
9. முதல் கார்ப்பரேட் ரயிலான "தேஜஸ் எக்ஸ்பிரஸ்" எந்த இரண்டு இடங்களுக்கு இடையேயான இயக்கமுடையது? லக்னோ முதல் டெல்லி வரை
10. அண்மையில் நடத்தப்பட்ட 10-வது ஆசிய - பசிபிக் இளைஞர் இறகுப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது? இந்தியா
11. அண்மையில் எந்த சூறாவளி புயலான "ஹிகா" எங்கு உருவாகியது? கிழக்கு - மத்திய அரபிக்கடல்
12. அண்மையில் தென்கொரியாவை தாக்கிய சூைாவளி சூறாவளி தபா ஏன்டா பெருங்கடலில் தோன்றியது? பசிபிக் பெருங்கடல்
13. ஆறாவது முறையாக ஆண்டின் சிறந்த கால்பந்து (FIFA) வீரர் விருதை வென்றவர் யார்? லியோனஸ் மெஸ்ஸி
14. அண்மையில் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு வழங்கிய விருது என்ன? குளோபல்-கோல்கீப்பர்
15. குழந்தை எதிராக போராடும் எந்த பெண்ணிை்ற்கு அண்மையில் "பில்கேட்ஸ் விருது" வழங்கப்பட்டது? பாயல் ஜாங்கிட்
16. 2018-ம் ஆண்டிற்கான தேசியப் புவி அறிவியல் விருது அண்மையில் பெற்றவர் யார்? சையத் வாஜி அக்மத் நக்வி
17. ஆண்மையின் சென்னை துறைமுகத்தில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ரோந்து கப்பலின் பெயர் என்ன? வராகா
18. அண்மையில் லண்டனில் நடைபெற்ற 2-ம் நூறாண்டிற்கான விருது விழாவில், மகத்தான நடிப்பு கலை விருதை வென்ற இந்திய பாடகர் யார்? சோனு நிகாம்
19. சமீபத்தில் 3 அடி அளவுள்ள ராட்சச மண்புழு எங்கே கண்டறியப்பட்டது? மேற்கு தொடர்ச்சி மலைகள்
20. சமூக பங்கு சந்தைகளுக்கான (SSE) விதிமுறைகளை பரிந்துரைக்கும் SEBI குழுவின் தற்போதைய தலைவர் யார்? இஷாட் ஹுசைன்
No comments:
Post a Comment