Think before you speak.Read before you think.

head

நீதிக்கட்சி வினா - விடை

1. பிராமணர் அல்லாதோருக்க என்று தனி விடுதி துவங்கியவர் யார்? 
...
டாக்டர் நடேசன் 


2. தென்னிந்திய விடுதலைக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
...
பி. டி.தியாகராயசெட்டி


3. நீதிக்கட்சி பழைய பெயர் என்ன?
...
தென்னிந்திய விடுதலை கழகம் 


4. நீதிக்கட்சி அச்சிட்டு வெளியிட்ட பத்திரிக்கை எது /எவை?
...
திராவிடன் , ஆந்திரன் ப்ரகாஷிகா , ஜஸ்டிஸ்


5. நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த ஆண்டு
...
1920.



6. சேலத்தில் நடந்த மாநாட்டில் பெரியார் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்த ஆண்டு
...
1944

7. இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிராமணமரல்லாதோர் அர்ச்சகர்களாக கோயில்களில் பணியமர்த்தப்பட்ட ஆண்டு
...
1921


8. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு
...
1921


9. நீதிக்கட்சி துவங்கப்பட்ட ஆண்டு
...
1916

10. பிராமணர் அல்லாதோருக்கு என்று தனி விடுதி துவக்கப்பட்ட ஆண்டு
...
1912


11. 1923 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது
...
டி.எம்.சிவஞானம் பிள்ளை 


12. 1926 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலுக்கு பிறகு யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது
...
சுப்பராயலு

13. 1930 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலுக்கு பிறகு யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது
...
ப. முனிசாமி நாயுடு


14. இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? 
...
1926


15. பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
...
1921

16. வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் பெரியார் பங்கேற்ற ஆண்டு?
...
1924


17. பெரியார் காங்கிரசில் இணைந்த ஆண்டு
...
1919


18. பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த ஆண்டு
...
1925

19. பெரியார் சென்னை மாநில காங்கிரசுத் தலைவர் பதவியை இராஜினமா செய்ய காரணமாக அமைந்தது எது?
...
சேரன்மாதேவி பள்ளியில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர்க்கு தனித்தனியாக உணவு,தண்ணீர் கொடுக்கப்பட்டது.


20. நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
...
1944


21. சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் "பெரியார்" பட்டம் கொடுக்கப்பட்ட ஆண்டு எது?
...
1938

Share:

2 comments:

Popular

Blog Archive