CURRENT AFFAIRS PART-3 (OCTOBER):
1. அண்மையில் மத்திய பிரதேசத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்ட நெபர் யார்? கோவிந்தா
2. "Being Gandhi" - என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்? பரோஆனந்த்
3. NEAT Scheme என்பதன் விரிவாக்கம் என்ன? National Educational Alliance for Technology
4. அண்மையில் இந்திய விமானப்படையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? ராகேஷ் K சிங் பதுரியா
5. 2019-20ம்- ஆண்டிற்கான தணிக்கை பணியகத்தின் (Audit Bureau Circulations) தலைவராக தேர்த்தெடுக்கப்பட்டவர் யார்?
மதுகர் கமத்
6. "மால்விகா பன்சோட்" எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? பேட்மிண்டன்
7. அண்மையில் "சாஸ்திர ராமானுஜன் பரிசை" வென்ற இங்கிலாந்து நாட்டவர் யார்? ஆடம் ஹார்பர்
8. 2022 பெய்ஜிங் குளிர்கால பராலிம்பிற்கான அதிகாரப்பூர்வ சின்னம் எது? Bing Dwen Dwen
9. 2020-ம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு ஆண்டாக அறிவித்துள்ள மாநில அரசு எது? தெலுங்கானா
10. உலகின் முதல் ஒட்டக மருத்துவமனை துபாயில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 2017
11. மனித - விலங்கு மோதலை குறைப்பதற்காக உயிரிவேலியை (Bio - Fencing) அமைக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது? உத்தரகண்ட்
12. பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க இலக்கு 2022-ம் ஆண்டிற்குள் எவ்வளவாக இருந்தது? 175 ஜிகா வாட்
13. சர்வததச அமைதி தினம் எந்த ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது? 1981, செப்டம்பர் 21
14. NPR என்பதன் விரிவாக்கம் என்ன? National Population Register (தேசிய மக்கள் தொகை பதிவு)
15. LSSC என்பதன் விரிவாக்கம் என்ன? Leather Sector Skill Council (தோல் துனற திறன் ஆனணயம்)
16. கரும்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப பூங்கா சமீபத்தில் எங்கே திறக்கப்பட்டது? அஸ்ஸாம்
17. " தேசிய ஒற்றுமை விருது " எந்த தலைவரோடு தொடர்புடையது? சர்தார் வல்லபாய் படேல்
18. அண்மையில் தொலைதூர நட்சத்திர அமைப்பை ஆராயும் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் எது? J0740 + 6620
19. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை எத்தனை? 28
20. காந்தி சூரிய பூங்கா (GSP) அண்மையில் எந்த சர்வதேச அமைபின் தலைமையகத்தில் திறக்கப்பட்டது? அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (United Nations)

No comments:
Post a Comment