Think before you speak.Read before you think.

head

தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

1. சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு? 
...
1801 


2. சென்னை வாழ் மக்கள் சங்கம் துவக்கியவர் யார்?
...
கங்காலு லட்சுமி நராஷ், 1852


3. நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு (1916) துவங்கியவர்கள் யார்?
...

சர் பிட்டி தியாகராயர்
டாக்டர் எம் நாயர்
டாக்டர் சி. நடேசனார் 

4. சுதந்திரத்திற்கு முன்னர் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
...
1920 



5. சிறைப்பறவை" என அழைக்கப்பட்டவர்?
...
ஈ.வே.ரா.பெரியார்


6. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
...
1938

7. முதலாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்ற இடம்?
...

செங்கல்பட்டு 
( 1929,  ராஜாஜியின் தலைமையில்)

8. முழுமையான மதுவிலக்கு மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியவர்?
...
ராஜாஜி 


9. நீதிக் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றியவர்?
...

அறிஞர் அண்ணா 
 (1944 சேலம் மாநாட்டில்)
10. திராவிடநாடு திராவிடர்களுக்கே" என முழக்கமிட்டவர்?
...
பெரியார் 


11. இந்தியாவின் அலுவலக மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்ட நாள்?
...
1965 ஜனவரி 26   



12. சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை,
சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை” எனக் கூறியவர் யார்??
...
பெருந்தலைவர் காமராஜர் 

13. திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
...
1949 


14. மெட்ராஸ்” மாநிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என பெயர் மாற்றப்பட காரணமாக இருந்தவர்? 
...
அறிஞர் அண்ணா (1969) 


15. பிராமணரல்லாதார் கூட்டறிக்கையினை வெளியிட்டவர் யார்
...
பி தியாகராயர் 




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive