Think before you speak.Read before you think.

head

முக்கிய 50 வினா இந்திய அரசியல் அமைப்பு பகுதி - I

 இந்திய அரசியல் அமைப்பு பகுதி - I 


1. ஓட்டுரிமை வயதை 21லிருந்து 18க்கு கொண்டு வரப்பட்டது எந்த சட்டத் திருத்தமாகும்  - 61வது சட்டத்திருத்தம்  

2. மாநில ஆளுநர் ஆவதற்கு குறைந்தது எத்தனை  வயது இருக்க வேண்டும் - 35 வயது

3. ராஜ்ய சபா அங்கத்தினரின் பதிவிக்காலம் எவ்வளவு - 25வருடம்

4. எந்த யூனியன் பிரதேசத்திற்கு தனி உயர்நீதி மன்றம் உள்ளது-தில்லி

5. பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் கலைக்கவும் யாருக்கு அதிகாரம் உண்டு -ஜனாதிபதி

6. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இந்திய அரசியலமைப்பில் எத்தனையாவது விதி கூறுகிறது - 14வது விதி

7. அதி ஆண்டுகள் லோக்சபா  சபாநாயகராக இருந்தவர் - பல்ராம் ஜாக்கர்

8. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48 எதை வலியுறுத்துகிறது - எல்லோருக்கும் கல்வி

9. இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் - திரிபுரா 

10. இந்தியாவில்  ஐந்தாண்டுத்திட்டங்கள் இவற்றின் ஒப்பு தலுக்குப் பிறகு செயல்பாட்டிற்கு வருகிறது - நாடாளுமன்றம் 

11. இருப்பது அம்சத்த்திட்டத்தை முதன் முதலில் துவக்கியவர் - இந்திரா காந்தி 

12. தமிழக  சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம் - 1988

13. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்துவதற்கு உரிமையளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு - 29வது சட்டப்பிரிவு

14. மூன்று வட்டமேசை  மாநாடுகளிலும் பங்கேற்றவர் - அம்பேத்கார்

15. குடியரசு தலைவருக்கு மக்கள் சபையை கலைக்கும்  அதிகாரத்தை அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது - 85வது சட்டப்பிரிவு

16. இந்தியொவின் மைய திட்டக்குழு யார் தலைமையில் செயல்படுகிறது - பிரதமர் 

17. குடியரசு தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2

18. தேசிய சேனை  திட்டத்தின் குறிக்கோள் - சேவை  மூலம் சுயமுன்னேற்றம் 
19. பதினனாறு மாத  இடைவெளியில் மூன்று முறை  பதவிப்பிரமானம் செய்த முதலமைச்சர் - ஓம்பிரகாஷ் சாவ்தாலா

20. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை - 10

21. இந்தியொவில் முதன் முதலாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட் மா நிலம் - கேரளா 

22. முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலை தயாரித்தவர்-
பி.ஆர்.அம்பேத்கார்

23. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை  தயாரித்தவர்  - ஜவஹர்லால் நேரு

24. இந்தியாவில் முப்படைகளின் தலைவர் - ஜனாதிபதி

25. இந்திய பிரதமரை நியமனம் செய்பவர் - இந்திய ஜனாதிபதி

26. இந்திய அரசியல் அமைப்பு வரைந்து முடிக்கப்பட்ட ஆண்டு -
26 நவம்பர் 1949

27. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த  நாட்டிலிருந்து எடுக்கப்பட்டவை  - அமெரிக்க  ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து

28. அரசுக்கு கொள்கையினை  நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன -
அரசியல் அமைப்பின் பகுதி IV.

29. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம்பெற்றுள்ளன  - 47 வகை 

30. தி.மு.க  தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1949

31. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள்
வரையறுக்கப்பட்டுள்ளது - 42வது திருத்தம்

32. எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - நீதித்துறை 

33. பஞ்சாயத்து அரசு முறை இந்தியாவில் தோன்றிய ஆண்டு - 1959

34. மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர் - திரு.மொராஜி தேசாய்

35. எது அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது - சொத்துரிமை

36. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அளிக்கும் குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை

37. மக்களவையின் முதல் சபாநாயகர் - கணேஷ் வாசுதேவ் மாமல்லங்கர் 

38. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளது - 17 மொழிகள் 

39. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பகுதி அடிப்படை  உரிமைகளை உள்ளடக்கியது - பகுதி மூன்று

40. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உள்ளடக்கியிருப்பது - மூன்றுபட்டியல்கள்

41. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் சமதர்மம் மற்றும் சார்பற்ற என்ற  சொற்கள் சேர்க்கப்பட்ட சட்டத்திருத்தம் - 42வது சட்டத்திருத்தம்

42. ஆளுநரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய  ஒப்புதலுக்கு உட்பட்டது - குடியரசுத் தலைவர்

43. லோக்பால் நிறுவனத்தை  இந்திய நிர்வாகத்திற்குள் கொண்டு வர பரிந்துரைத்த ஆணையம் - கோர்வாலா 

44. இந்திய ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதி அளிப்பது - கணக்கு மற்றும் தணிக்கை தலைமை அலுவலர்

45. தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது - 65

46. தலைமை கணக்கு  தணிக்கையாளர் நியமிக்கப்படுவது - குடியரசுத் தலைவரால் 

47. இந்தியாவில் முதல் மாநகராட்சி தோன்றிய நகரம் - கொல்கத்தா

48. வேலைக்கு உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது - ஏழாவது ஐந்தாண்டு திட்டம் 

49. இந்தியாவில் நாட்டு வவருமானம் மதிப்பீடு எந்த நிறுவனத்தால்  செய்யப்படுகிறது - மத்திய புள்ளியியல் அமைப்பு

50. வறுமையை விரட்டுதல்  என்ற சொல் பயன்படுத்தப்பட்டது எப்போது - ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் 

Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive