Think before you speak.Read before you think.

head

இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்:

இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்


விடைகள்:

1. பொது சிவில் சட்டம் அரசியலமைப்பின் எந்த ஷரத்தில் இடம்பெற்றுள்ளது? ஷரத்து 44

2. முதல்முதலில் லோக் ஆயுக்தா மகாராஷ்டிராவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1971

3. பொது கணக்கு குழுவின் தலைவர் யார்? மக்களவை எதிர்க்கட்சி தலைவர் 

4. மாநிலங்களுக்கு இடையிலான நீர் பிரச்சினைகள் பற்றி எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது? பிரிவு 262

5. எந்த மாநிலத்தில் இரு அவைகள் கொண்ட சட்டமன்றம் உள்ளது? ஆந்திரா , பீகார் ,கர்நாடகா , மஹாராஷ்ட்ரா

6. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி காலத்தை மாற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது? பாராளுமன்றம்

7. தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு எவ்வளவு? 50%

8. சென்னை உயர்நீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது? 1862

9. மத்திய தகவல் ஆணைய நியமன குழு பின்வரும் யாரை உள்ளடக்கியது? பிரதமர் , மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் கேபினெட் அமைச்சர்கள்  

10. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து இந்தியாவின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பு வகித்தவர் யார்?  முகம்மது ஹிதாயத்துல்லா 

11. பஞ்சாயத்து அல்லது நகராட்சியை கலைத்த பின்னர் எத்தனை நாட்களில் தேர்தல் நடத்த வேண்டும்? 6 மாதம்

12. எந்த மசோதா இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட வேண்டும்? சட்டத்திருத்த மசோதா 

13. மொழி அடிப்படையில் உருவான முதல் மாநிலம்? ஆந்திரா 

14. இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சட்டத்திருத்தம் செய்யும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பின்பற்றப்பட்டது? தென்னாப்ரிக்கா 

15. 86 வது சட்டத்திருத்தம் எதோடு தொடர்புடையது? கட்டாய கல்வி 

16. தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநரால் நியமனம் செய்யப்படும் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்களின் எண்ணிக்கை? 1 நபர் 

17. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைப்படி எந்த தேர்தல் நடைபெறுகிறது? மாநிலங்களவை தேர்தல்

18. 1979 ல் கட்சி தாவல் தடை சட்டம் எந்த மாநில அரசால் இயற்றப்பட்டது? மேற்கு வங்கம் 

19. தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1993

20. 14 வது நிதி ஆணையத்தின் (Finance Commission) தலைவர் யார்?             Y.V. ரெட்டி 
Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive