Think before you speak.Read before you think.

head

விஜயநகர அரசு

1. மத்யவிலாசப்பிரகடனம் எனும் நூலை எழுதியவர்?  
...
முதலாம் மகேந்திரவர்மன்   


2. விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
...
கி.பி.1336   


3. நீதி சங்கிலி மணி எனும் புதிய முறையை எந்த அரசர் கொண்டுவந்தார்?
...
ஜஹாங்கீர்    


4. சரிகம தூண்கள் அல்லது இசைத்தூண்கள் என்று அழைக்கப்படும் கோவில் எது?
...
விட்டலசாமி கோவில்   


5.  சங்கரனஜாதி என புகழப்பட்டவர் யார்?
...
முதலாம் மகேந்திரவர்மன் 


 6. சிவாஜியின் அமைச்சரவை அழைக்கப்பட்ட விதம்?
...
அஷ்டபிரதான்    

7. கடாரம் கொண்டான் என்று அழைக்கப்பட்ட அரசன்?
...
முதலாம் ராஜேந்திரன்   


8. பாஹியான் சீன பயணி யாருடைய காலத்தில் இந்தியா வந்தார்?
...
இரண்டாம் சந்திரகுப்தர்    



9. மும்முடிசோழன் என அழைக்கப்படுபவர்?
...
முதலாம் ராஜராஜன்    

10. மதுரை கொண்டான் என அழைக்கப்படும் அரசன்? 
...
பராந்தகன்   


11. சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்படுபவர்?
...
முதலாம் குலோத்துங்க சோழன் 


12. இந்திய சிவில் பனியின் நிறுவனரான கருதப்படுபவர்?
...
காரன்வாலிஸ் பிரபு    


Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive