Think before you speak.Read before you think.

head

உயிரின் தோற்றமும் பரிணாமமும்

1. தொல்லுயிரியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?  
...
லியோனார்டோ டாவன்சி                    


2. கதிரியக்க கார்பன் முறையை கண்டுபிடித்தவர்?  
...
W.F லிபி              


3. வட்டாரஇன தாவரவியல் எனும் சொல்லை பயன்படுத்தியவர்
யார்?
...
J.W.ஹார்ஸ் பெர்கர்                   
 


4. தொல் தாவரவியலில் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
...
கஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க்                


5.  இந்திய தொல் தாவரவியலில் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 
...
பீர்பால் சகனி           


6.வாழும் தொல் உயிர் படிவங்களுக்கு(Fossile Fuels) எடுத்துக்காட்டு?
...
 ஜிங்கோ பைலோபா             

7. பரிணாமத்தின் இயற்கை தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர்?
...
சார்லஸ் டார்வின்             



8. பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தவர்?
...
லாமார்க்          


9.  பசுமை புரட்சியின் தந்தை யார்?
...
நார்மன் E.போர்லாக்             

10. இந்திய பசுமை புரட்சியின் தந்தை யார்? 
...
M.S ஸ்வாமிநாதன்         


11. மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம்?
...
 டிரிட்டிகேல்             


12. நோய்எதிர்ப்பு திறன் பெற்ற பூச கோமல் எனும் ரகம் எந்த தானிய ரகம்? 
...
தட்டை பயிறு                  




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive