Think before you speak.Read before you think.

head

10th புவியியல்

1. தரம் மிக்க இந்தியாவில் பயிரிடப்படும் காபி வகை?  
...
அராபிகா                     


2. வெள்ளி இழை புரட்சி என்பது எதை குறிக்கிறது? 
...
பருத்தி               


3. இந்தியாவில் மிக பழமையான எண்ணெய் வயல்?
...
தீக்பாய்                    
 


4. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்?
...
பெட்ரோலியம்                 


5.   கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவு? 
...
2000 MW           


6.நரோரா அணுமின்நிலையம் அமைந்துள்ள மாநிலம்?
...
 உத்திர பிரதேசம்             

7. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
...
குஜராத்              



8. கொங்கன் இரயில்வே மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
...
நவி மும்பை           


9.  சென்னை மண்டலம் மெட்ரோ சேவையில் எத்தனையாவது இடம்?
...
ஆறாவது             

10. வடமேற்கு இரயில்வே மண்டல தலைமையிடம்? 
...
ஜெய்ப்பூர்          


11. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகம் மொத்தம் எத்தனை?
...
13            


12. இந்தியாவில் மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது? 
...
பெங்களூரு                 




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive