Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா NOVEMBER

1. 2020 ல் இஸ்ரோ வால் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் எது?   
...
GSAT-30                        


2. MicroSoft நிறுவனத்தின் தற்போதைய Ceo வாக இருப்பவர் யார்?   
...
சத்ய நாதெல்லா            


3. DRDO (defence reasearch develope organisation) வின் தலைவர் யார்?
...
சதீஷ் ரெட்டி                      
 


4. உலக தொலைக்காட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
...
நவம்பர் 26                    


5. 2019 ம் ஆண்டிற்கான Oxford Dictionary-யால் தேர்த்தெடுக்கப்பட்ட
சிறந்த வார்த்தை எது? 
...
Climate Emergency            


6. உலகளாவிய ராஜதந்திர பட்டியலில் இந்திய பிடித்திருக்கும் இடம்? 
...
12               

7. மனித மூளையின் தெளிவான வரைபடத்தை வெளியிட்டுள்ள IIT Institute எது?  
...
IIT ஐதராபாத்                 


8. ஷாங்காய் திருவிழா கொண்டாடப்படும் மாநிலம்?
...
மணிப்பூர்          



9.  2023 ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டி எங்கு நடைபெற உள்ளது?
...
இந்தியா         

10. தேசிய பத்திரிகை தினம்? 
...
நவம்பர் 16           


11. வெண்மை புரட்சியின் தந்தை யார்?
...
வர்கீஸ் குரியன்             


12. தமிழ்நாட்டில் கடைசியாக எந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? 
...
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா                      




Share:

1 comment:

  1. பசுமைப்புரட்சி-M.S.சுவாமிநாதன்

    ReplyDelete

Popular

Blog Archive