...
பாலாஜி விஸ்வநாத்
1689
...
புரந்தார் ஒப்பந்தம்
...
சூரத்
விதி 169
ராய்கர்
அப்சல்கான்
சௌத்
1713
அஷ்டபிரதான்
நியாயதீஷ்
...
பிஜப்பூர்
பாலாஜி விஸ்வநாத்
2. சிவாஜியின் மகன் சம்பாஜி கொல்லப்பட்ட ஆண்டு?
...
1689
3. சிவாஜிக்கும் ஜெய்சிங்கிற்கும் இடையே நடந்த ஒப்பந்தம்?
புரந்தார் ஒப்பந்தம்
4. மராட்டியர்களால் தாக்கப்பட்ட கிழக்கு கடற்கரை வணிக பகுதி?
சூரத்
5. சட்டமேலவை உருவாக்கம் பற்றி கூறும் சட்டப்பிரிவு?
...
விதி 169
6. மராட்டியர்களின் தலைநகரம் எது?
...
ராய்கர்
7. பிஜப்பூர் சுல்தானால் சிவாஜியை அழிக்க அனுப்பப்பட்ட படைத்தளபதி?
...
அப்சல்கான்
8. சூரத்தில் சிவாஜி வசூலிக்கப்பட்ட வரி?
...
சௌத்
9. பேஷ்வா ஆட்சி கொண்டுவரப்பட்ட ஆண்டு?
...
1713
10. சிவாஜியின் அமைசர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
...
அஷ்டபிரதான்
11. சிவாஜி அரசின் தலைமை நீதிபதி?
...
நியாயதீஷ்
12. சிவாஜியின் தந்தையை சிறைபிடித்த சுல்தான்?
பிஜப்பூர்
No comments:
Post a Comment