Think before you speak.Read before you think.

head

தென்னிந்திய வரலாறு

1. தென்னகத்தின் மேரு என்று அளிக்கப்படும் கோவில்? 
...
தஞ்சை பெரிய கோவில்      


2. பிற்கால வாழ்க்கையில் ஓம்கார் சாமிகள் என்ற பெயரில் துறவியாக வாழ்தவர்?  
...
 நீலகண்ட பிரமச்சாரி           


3.  சித்தாந்த தீபிகா எனும் பத்திரிகையில் பணிபுரிந்தவர்  ?  
...
வேதாச்சலம்             
 


4. தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களை வெளியிட்டவர்?
...
ஆபிரகாம் பண்டிதர்          


5.  தமிழகத்தில் கடைசியாக ஆங்கிலேயரை எதிர்த்தவர்? 
...
தீரன் சின்னமலை           


6.  திருநெல்வேலி கலகம் வெடித்த ஆண்டு?
...
 1908           

7. இந்து முன்னேற்ற மேன்மை சங்கத்தை தோற்றுவித்தவர்?
...
சீனிவாச பிள்ளை           



8. ஐரோப்பாவில் தோன்றிய ஏழாண்டு போரின் விளைவாக இந்தியாவில் தோன்றிய போர்?
...
மூன்றாம் கர்நாடக போர்        


9.  வாலாஜாவை சேர்ந்த அன்வர்-உத்-தின் நவாப்பாக இருந்த காலத்தில் ஆங்கிலேயர் கட்டிய கோட்டை?
...
புனித ஜார்ஜ் கோட்டை        

10. பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தாங்கும் விடுதியை திருவல்லிக்கேனியில் அமைத்தவர்?  
...
சி.நடேசனார்        


11. புலித்தேவரை ஆதரிக்காத  மேற்குபாளையக்காரர்கள்? 
...
 சிவகிரி             


12. சுதேசி தினம் திருநெல்வேலியில் கொண்டாட  முடிவு செய்யப்பட்ட நாள்?
...
1907 மார்ச் 09               



Share:

1 comment:

Popular

Blog Archive