...
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி
ஆந்திரா
...
பிரதாப் சாய்
...
ஆபிரகாம் பண்டிதர்
சாத்தியப்ரதா சாஹு
...
பக்கிம் சந்திர சட்டர்ஜி
86 வது சட்டத்திருத்தம்
8. மாநில சட்டசபை கலைப்பு எந்த விதி?
...
356 விதி
இரும்பு
9 முறை
ஹர்ஷவர்தன்
...
சல்பர்
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி
2. எந்த மாநிலத்தில் "அம்மா வோடி(Amma Vodi)" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.?
...
ஆந்திரா
3. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யார்?
பிரதாப் சாய்
4. தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களை வெளியிட்டவர்?
ஆபிரகாம் பண்டிதர்
5. தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி?
...
சாத்தியப்ரதா சாஹு
6. வந்தே மாதரம் என்ற கோஷத்தை முதலில் எழுப்பியவர்?
பக்கிம் சந்திர சட்டர்ஜி
7. எந்த அரசியலமைப்பு சட்டதிருத்ததின் மூலம் கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட்டது?
...
86 வது சட்டத்திருத்தம்
8. மாநில சட்டசபை கலைப்பு எந்த விதி?
356 விதி
9. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?
...
இரும்பு
10. குடியுரிமை சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
...
9 முறை
11. அமெரிக்காவிற்கான இந்திய தூதர்?
...
ஹர்ஷவர்தன்
12. இரப்பரை வல்கனைசிங் செய்ய பயன்படுவது?
சல்பர்
No comments:
Post a Comment