Think before you speak.Read before you think.

head

அணைகள் மற்றும் ஆறுகள்

1. உலகிலேயே மிகப்பெரிய புவிஈர்ப்பு அணை எது?   
...
பக்ராநக்கல் அணை                   


2. தாமோதர் ஆறு எந்த மாநிலத்தின் துயரம் ஆகும்?   
...
மேற்குவங்கம்             


3. துங்கபத்ரா ஆறு எந்த ஆற்றின் துணையாறு?
...
கிருஷ்ணா                  
 

4. இந்திரா காந்தி அணை எந்த ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ளது?
...
சட்லஜ்                


5.   சையத் எனும் வேளாண் பருவகாலம் எந்த மாதம் வரும்? 
...
ஏப்ரல் - ஜூன்            


6. தெகிரி அணை எந்த ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ளது?
...
 பாகிரதி              

7. தெகிரி அணையின் மூலம் எத்தனை ச.கி.மீ  நீர்ப்பாசனம் செயப்படுகிறது?
...
6000 ச.கி.மீ               



8. தெளிப்பு பாசனம் மூலம் எந்த பயிர்கள் விளைகின்றன?
...
கரும்பு,சோளம்         


9. குறைந்த நீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெரும் திட்டம்?
...
பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா              

10. இந்தியாவில் கிணற்று பாசனம் எத்தனை சதவீதம்? 
...
62%         


11. இந்தியாவில் மிக நீளமான அணைக்கட்டு எந்த ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது?
...
 மகாநதி              


12. இந்திய அரசியலமைப்பில் நதிநீர் பிரச்சனை சரத்து?  
...
சரத்து 262               





Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive