Think before you speak.Read before you think.

head

இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு

1. இந்தியாவில் மிகப்பெரிய காயல் ஏறி எது?  
...
சிலிகா ஏறி                   


2. மேற்கு இமயமலையின் மற்றொரு பெயர்?  
...
ட்ரான்ஸ் இமயமலை              


3. தீபகற்ப பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம்?   
...
ஆனைமுடி                
 


4. பழவேற்காடு ஏறி எந்த மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ளது?
...
தமிழ்நாடு-ஆந்திரா               


5.  இந்தியாவில் வடக்கு தெற்கு பரவல்? 
...
3214 கி.மீ            


6. தக்கன பீடப்பூமியின் பரப்பு?
...
 7 லட்சம் ச.கி.மீ               

7. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் நீர்சக்தி?
...
பாக் நீர்சக்தி மாற்றும் மன்னார் வளைகுடா              



8. இந்தியாவில் தென்கோடி முனை?
...
கன்னியாகுமரி        


9. இமயமலையின் கிழக்கு மேற்கு பரவல்??
...
2500 கி.மீ              

10. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி? 
...
பாங்கர்          


11.  பிரம்மபுத்ரா சமவெளியில் பெரும் பகுதி அமைந்துள்ள இடம்?
...
 அஸ்ஸாம்              


12. புதிய வண்டல் படிவு சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? 
...
காதர்                




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive