Think before you speak.Read before you think.

head

தாவர உள்ளமைப்பியல்

1. வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?  
...
ஜவனோஸ்கி                   


2. பாக்டீரியாவை கூட்டு நுண்ணோக்கியின் மூலம் முதலில் கண்டுபிடித்தவர்?  
...
ஆண்டன் வான் லூவன் ஹாக்             


3. பாக்டீரியோ குளோரோபில் நிறமிகள் எதில் காணப்படுகின்றன?
...
சைட்டோபிளாசம்                  
 


4. கசையிழைகளற்ற பாக்டீரியா ------------- எனப்படும்?
...
ஏட்ரைகட்ஸ்               


5.  பாசிகளை பற்றி படிக்கும் அறிவியல் எவ்வாறு அழைக்கப்படும்? 
...
பைகாலஜி          


6. வேரின் புறத்தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
...
 ரைசோடெர்மிஸ்               

7. வேரின் மையப்பகுதி ---------------- எனப்படும்?
...
பித்              



8. பித் என்பது எதில் காணப்படுவது இல்லை?
...
இருவித்திலை தாவரம்         


9. வைரஸ் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
...
இலத்தீன்            

10. ஜவனோஸ்கி வைரஸை எந்த ஆண்டு கண்டுபிடித்தார்? 
...
1892          


11. தாவரங்களில் நீராவிப்போக்கினை கட்டுப்படுத்தும் மெழுகு படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
...
 கியூட்டிகிள்              


12. சைலம்சூழ் வாஸ்குலார் கற்றைக்கு எடுத்துக்காட்டு? 
...
ட்ரசீனா                 




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive