Think before you speak.Read before you think.

head

நடப்பு நிகழ்வுகள்-02

1. இந்திய ராணுவத்தின் 28 வது தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ளவர் யார்?   
...
மனோஜ் முகுந்த் நாரவனே                 


2. நாட்டின் முதல் முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?  
...
பிபின் ராவத்            


3. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?  
...
1958               
 


4. மகளிர் டென்னிஸ் விளையாட்டில் கடந்த 10 ஆண்டுகளின்
 தலைசிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
...
செரினா வில்லியம்ஸ்             


5.  இந்திய சினிமாவின் தந்தை யார்? 
...
துண்டிராஜ் கோவிந்த் பால்கே         


6. முதன் முதலில் தாதா சாஹிப் பால்கே விருது பெற்ற நபர் யார்?
...
 தேவிகா ராணி             

7. ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய முதலாவது நாடு என்ற பெருமையை பெற்ற நாடு?
...
ரஷ்யா            



8. விலங்குகளுக்கான நடமாடும் மருத்துவ ஊர்தியின் அழைப்பு எண் என்ன?
...
1962      


9. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யார்?
...
சக்திகாந்த் தாஸ்            

10. யானைக்கால் நோய் வர காரணமான ஒட்டுண்ணி எது? 
...
உருளை புழு        


11. கோல்டன் மணல் சிற்பக்கலை விருதை பெற்ற முதல் இந்தியர்?
...
 சுதர்சன் பட்நாயக்             


12. ஸ்வட்ச் சர்வேசன் கிராமின் 2019 விருது பெட்ரா மாநிலம் எது? 
...
தமிழ்நாடு              




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive