Think before you speak.Read before you think.

head

10th புவியியல் part-1

1. கிழக்கு தொடர்ச்சி மலைகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் எங்கே ஒன்றிணைகிறது?  
...
நீலகிரி                      


2. தொட்டபெட்டா மலைச்சிகரம் உயரம் என்ன? 
...
2637 மீ                


3. மகாநதி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள மிக பெரிய ஏரி?
...
சிலிகா ஏரி                     
 


4. ஆந்திரா கடற்கரை சமவெளியில் அமைந்துள்ள ஏரி?
...
கொல்லேறு ஏரி                 


5.  வடக்கு மலைகள் என்பது எந்த மலையை குறிப்பதாகும்? 
...
இமயமலை            


6. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிகரம்?
...
ஆனைமுடி             

7. இந்தியாவில் முதல் நீர்மின்நிலையம் எங்குள்ளது?
...
டார்ஜிலிங்               



8. இந்திராகாந்தி பல்நோக்கு கால்வாய் திட்டம் எந்த ஆற்றுபகுதியில் அமைக்கப்பட்டுள்ளது?
...
சட்லஜ்          


9.  அதிவேக இரயில் கத்திமான் எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
...
புதுடெல்லி - ஆக்ரா              

10.இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறை? 
...
தன்னிறைவு விவசாயமுறை        


11. இந்தியாவில் அதிக காற்றாலை கொண்ட மாநிலம்?
...
தமிழ்நாடு            


12. பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? 
...
சீனா                  




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive