Think before you speak.Read before you think.

head

இந்திய அரசியலமைப்பு பகுதி

1.  அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என்று அம்பேத்கார் கூறுவது?   
...
அரசு நெறிமுறை கோட்பாடு                       


2. அரசியலமைப்பின் மகாசாசனம் என்று குறிப்பிடுவது?   
...
பகுதி III                


3. ஒரு நபர் மக்களவை உறுப்பினராவதற்கு தகுதியுடையவர்
என்பதை முடிவு செய்பவர்?
...
சபாநாயகர்                    
 


4. அமைச்சரவை கூட்டத்தின் தேதி,நிகழ்ச்சி,நிரல் போன்றவற்றை முடிவு செய்பவர்?
...
பிரதமர்                   


5. சட்டமேலவை உருவாக்கம் பற்றி கூறும் சட்டப்பிரிவு? 
...
விதி 169            


6. மாநில அரசின் ஆண்டு வரவு செலவை முடுவு செய்வது யார்?
...
அமைச்சரவை                

7. ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டதின் நோக்கம்?
...
மத்திய-மாநில உறவு                



8. சட்டப்பிரிவு -51 எதை பற்றி கூறுகிறது?
...
இந்திய வெளியுறவு கொள்கை            


9.  மகேந்திர ராஜ் மார்க் என்ற இணைப்பை இந்திய எந்த நாட்டுடன் ஏற்படுத்தி உள்ளது?
...
நேபாளம்             

10. இந்தியா தனது இரண்டாவது மிக நீளமான எல்லையை எந்த நாட்டோடு பகிர்துகொண்டுள்ளது? 
...
மியான்மர்            


11. இடி மின்னல் நிலம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் அண்டை நாடு எது?
...
பூட்டான்              


12. 1976 ல் அடிப்படை கடமையை குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி? 
...
ஸ்வரன் சிங் கமிட்டி                    




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive