Think before you speak.Read before you think.

head

10th அறிவியல் பகுதி வினா

1. இதயத்திலிருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி தள்ளுவது எது?   
...
வெண்ரிக்கிள்கள்                      


2.கரோனரி தமனி  எந்த பகுதிக்கு இரத்தத்தை அளிக்கிறது?   
...
இதய தசைகளுக்கு                


3. இந்திய இராணுவ தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
...
ஜனவரி 15                    
 


4. மீன்களுக்கு எத்தனை இதய அறைகள் உள்ளன?
...
இரண்டு                  


5. மூளையில் கடத்தும் மையமாக செயல்படுவது? 
...
தலாமஸ்            


6. கால தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன்?
...
மெலடோனின்               

7. இமயமலை பகுதி மக்களிடம் பெரும்பாலும் காணப்படும் நோய்?
...
எளிய காய்டர்               


8. குறைவான தைராய்டு சுரப்பால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்?
...
கிரிட்டினிசம்           



9.  பெண்கள் மகப்பேறு காலத்தில் கருப்பை சுருங்கி விரிய உதவும் ஹார்மோன்?
...
ஆக்சிடோசின்             

10. ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது? 
...
தைராய்டு ஹார்மோன்           


11. தைராய்டு கூடுதல் சுரப்பால் பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்?
...
கிரேவின் நோய்              


12. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் ஹார்மோன்? 
...
குளுக்கஹான்                   




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive