Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா-21

1. பஞ்சாயத்து அரசு முறை இந்தியாவில் தோன்றிய ஆண்டு?   
...
1959                 


2. மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்?  
...
மொராஜிதேசாவ்             


3. மக்களவையின் முதல் சபாநாயகர்?  
...
கணேஷ் வாசுதேவ் மாமல்லங்கர்                
 


4. லோக்பால் நிர்வாகத்தினை கொண்டுவர உதவிய ஆணையம்?
...
கோர்வாலா              


5.  இந்தியாவில் தோன்றிய முதல் மாநகராட்சி எந்த மாநிலம்? 
...
கொல்கத்தா         


6. பஞ்சாயத்து ராஜ் அமைப்பிற்கு வழிசெய்த சட்டதிருத்தம்?
...
 73 வது திருத்தம்             

7. இந்தியா-பாக்கிஸ்தான் எல்லை கோட்டை வகுத்தவர்?
...
சர்சிரிஸ் ரெட்கிளிப்             



8. தேசிய வளர்ச்சி குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
...
1952      


9. அசோக் மேத்தா குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
...
1977            

10. இந்திய அரசியலமைப்பை எழுதுவதற்கு ஆனா காலம்? 
...
2 வருடம் 11 மாதம் 18 நாள்        


11. சிக்கிம் மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்ட ஆண்டு?
...
 1975            


12. கிராம ஸ்வராஜ் என்ற கருத்தை கூறியவர்? 
...
மகாத்மா காந்தி               





Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive