Think before you speak.Read before you think.

head

நடப்பு நிகழ்வு மற்றும் பொது அறிவு

1. உலகில் அதிகம் பிளாஸ்டிக் உற்பத்தி சேயும் நாடு?  
...
ஜெர்மனி                      


2. ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநர்?  
...
தேவவிரத பாத்ரா               


3. இந்திய இராணுவ தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
...
ஜனவரி 15                    
 


4. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்?
...
பெட்ரோலியம்                 


5. இந்தியாவில் முதலாவது சைபர் குற்ற பிரிவு AASVAAST எங்கு தொடங்கப்பட்டுள்ளது? 
...
குஜராத்            


6. 2020 கான திருவள்ளுவர் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
...
நித்தியானந்த பாரத்              

7. டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு அருங்காட்சியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
...
நிருபேந்திர மிஸ்ரா              



8. உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2020 எங்கு நடைபெற உள்ளது?
...
கத்தார்           


9.  டெல்லி தேசிய தலைநகரமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
...
1991            

10. 2019 கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் யார்? 
...
ரோஹித் சர்மா          


11. கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம்?
...
ஸ்டிக்ஸ் பேக்             


12. மின்னியலின் தந்தை  என அழைக்கப்படுபவர்? 
...
நிகோலா டெஸ்லா                  




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive