...
சாரநாத்
சமண்ணப சுத்தம்
...
சமணம்
...
மகதம்
ஜேம்ஸ் பிரின்செப்
பிம்பிசாரர்
இண்டிகா
முத்ராட்சசம்
தனநந்தர்
மகாவம்சம்
செலுக்கஸ் நிகேடர்
...
மினாண்டர்
சாரநாத்
2. அஜாதசத்ருவுக்கும் புத்தருக்கும் இடையேயான சந்திப்பை கூறும் நூல்?
...
சமண்ணப சுத்தம்
3. பகவதி சூத்திரம் எந்த மதத்துடன் தொடர்புடையது?
சமணம்
4. வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை மிகுந்த அரசு?
மகதம்
5. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துக்களுக்கு அர்த்தம் கண்டுபிடித்தவர்?
...
ஜேம்ஸ் பிரின்செப்
6. மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர்?
...
பிம்பிசாரர்
7. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்?
...
இண்டிகா
8. சந்திரகுப்தர் அரியணை ஏறியது பற்றி விசாகதத்தர் எழுதிய நூல்?
...
முத்ராட்சசம்
9. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுக்கும் போது மகதத்தின் அரசராக இருந்தவர்?
...
தனநந்தர்
10. மௌரிய பேரரசு பற்றி அறிய உதவும் இலங்கையில் கிடைத்த நூல்?
...
மகாவம்சம்
11. அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்?
...
செலுக்கஸ் நிகேடர்
12. இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர்?
மினாண்டர்
அமிலங்களும் காரங்களும்
No comments:
Post a Comment