Think before you speak.Read before you think.

head

விஜயநகர பேரரசு-பாமினி பேரரசு

1. விஜயநகர பேரரசின் தலைநகர்?   
...
ஹம்பி                   


2. கிருஷ்ணதேவராயர் எந்த மரபை சேர்ந்தவர்?  
...
துளுவ மரபு               


3. தலைக்கோட்டை போர் நடைபெற்ற வருடம்?   
...
கி.பி 1565                
 


4. கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் எழுதிய நூல்?
...
அமுக்தமால்யா               


5.  விஜயநகர பேரரசு எந்த ஆண்டு முழுமையாக வீழ்ச்சி அடைந்தது? 
...
கி.பி 1614          


6. கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய நூல்??
...
 ஜாம்பவதி கல்யாணம்,உஷாபரிணயம்               

7. பாமினி பேரரசை 1347 ல் தோற்றுவித்தவர்?
...
ஹசன் கங்கு பாமினி             



8. பாமினி பேரரசின் தலைநகர்?
...
குல்பர்கா        


9. குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றியவர்?
...
அஹமது ஷா              

10. கவானுக்கு மரணதண்டனை விதித்த அரசர்? 
...
முஹமது ஷா          


11. முணுமுணுக்கும் அரங்கம் எங்குள்ளது?
...
பிஜப்பூர் கோல்கும்பாஸ்               


12. வேதங்களுக்கு உரை எழுதியவர் யார்? 
...
சயனா                




Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive