Think before you speak.Read before you think.

head

இயற்பியல் பகுதி வினா

1.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த கதிரியக்க பொருள்களின் எண்ணிக்கை? 
...
29        


2. மனிதனின் உடலில் ஓராண்டின் கதிரியக்கத்திற்கான பாதுகாக்கப்பட்ட அளவு?  
...
20 மில்லி சிவரட்        


3. இந்தியாவில் தற்போது செயல்பட்டிலுள்ள மொத்த அணுக்கரு உலைகள்?  
...
22      
 


4. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்?
...
கல்பாக்கம்      


5.  கதிரியக்க இடப்பெயர்வு விதி கண்டறிந்தவர்
...
சாடி & பஜ்ன்     


6.  அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுபவை?
...
 காட்மியம் & போரான்      

7. காம கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்க பயன்படுவது?
...
காரீயம்       



8. ஆல்பா ,பீட்டா ,காமா கதிர்களில் அதிக ஊடுருவும் திறன்பெற்றவை ?
...
காமா கதிர்கள்     


9. ஒரு பொருள் தடையின்றி தானே கீழே விழும்போது பொருளின் முடுக்கம்?
...
புவியின் முடுக்கத்திற்கு சமமாக இருக்கும்     

10. புவியின் ஆரம் இரண்டு மடங்காக்கப்பட்டு நிறை பாதியாக குறைக்கப்பட்டால் புவிஈர்ப்பு முடுக்க மதிப்பு? 
...
8 மடங்கு குறையும்   


11. வானம் நீல நிறமாக காட்சியளிப்பது எதனால்?
...
 ராலே ஒளிச்சிதறல்      


12. பார்வை சிதறல் நோயை சரிசெய்ய பயன்படுவது? 
...
உருளை செல்கள்         



Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive