Think before you speak.Read before you think.

head

பொது அறிவு வினா -22

1. தனிம வரிசை  அட்டவணையில் ஹாலஜன் குடும்பம் எந்த தொகுதியை சேர்ந்தது?     
...
17 வது                  


2. புத்த மதத்தின் இரண்டாவது மாநாடு நடந்த இடம்?  
...
வைசாலி              


3. ஆவர்த்தன அட்டவணையில் தொடர் மற்றும் தொகுதிகளின் 
எண்ணிக்கை?  
...
7 தொடர் 18 தொகுதி                 
 


4. இந்தியாவின் மிக அதிவேக இரயில்?
...
கதிமான் எக்ஸ்பிரஸ்               


5.  இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா"விருதுதையும் ...
பாகிஸ்தானின் உயர்ந்த விருதான "நிசாமி பாகிஸ்தானி" ஆகிய இரு விருதுகளையும் பெற்ற இஸ்லாமியர் யார்
...
கான் அப்துல் கபூர் கான்          


6. அரசியலமைப்பு விதி 202 கூறுவது என்ன?
...
 மாநில பட்ஜெட்              

7. சூரிய கதிர்கள் செங்குத்தாக நிலநடு கோட்டின் மேல்  விழும் நாட்கள்?
...
மார்க் 21,செப்டம்பர் 23            



8. GST வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட நாள்?
...
ஜூலை 1,2017      


9. உலக மக்கள் தொகையில் இந்திய எத்தனை சதவீதம் உள்ளது?
...
17.5%            

10. இந்திய குடிமையியல் பணிகளின் தந்தை? 
...
காரன் வாலிஸ்         


11. சூரியகாந்தி உற்பத்தியில் இந்தியா பிடித்த இடம்?
...
 3 வது இடம்             


12. இந்தியா-சீனா எல்லைக்கோட்டின் பெயர்? 
...
மேக்மோகன்                





Share:

No comments:

Post a Comment

Popular

Blog Archive