Think before you speak.Read before you think.

head

நடப்பு நிகழ்வு (January)

1. PEN கௌரி லங்கேஷ் விருது பெற்ற பத்திரிகையாளர் யார்?   
...
யூசுப் ஜமீல்                         


2. G-20 மாநாடு 2022 ல் எங்கு நடக்க உள்ளது?   
...
இந்தியா             


3. SAMPRITHI-IX கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு
இடையே  நடக்கிறது?
...
இந்திய-பங்களாதேஷ்                      
 


4. மூன்றாவது தனியார் இரயில்வே சேவை எந்த மாநிலங்களை இணைக்கிறது?
...
இந்தூர்-வாரணாசி                    


5. புதிய வெளியுறவுத்துறை துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
...
ஹர்சவர்தன் ஷிரிங்கலா           


6. ஈராக்கின் புதிய பிரதமராக தேர்த்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? 
...
முஹமது தவ்பிக் அலாவி             

7. இந்தியாவில் இருக்கும் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை?  
...
50                 



8. ஏழைகளுக்கு ரூ.10 க்கு தரமான உணவு வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன?
...
ஷிவ் போஜன்           


9.  2018-2019 ல் காய்கறி உற்பத்தியில் முதலிடம் பிடித்த மாநிலம்?
...
மேற்குவங்கம்          

10. ஒரே நாடு-ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமல் படுத்தியுள்ள மாவட்டம்? 
...
திருநெல்வேலி-தூத்துக்குடி          


11. ஐரோப்பா யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய நாள்?
...
ஜனவரி 31             


12. தேசிய பெண் குழந்தைகள் நாள்? 
...
ஜனவரி 24                      




Share:

No comments:

Post a Comment

Popular