Think before you speak.Read before you think.

head

9th Chemistry Questions

1. உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே நடைபெறும் பிணைப்பு?   
...
அயனிப்பிணைப்பு                         


2.வெளிக்கூட்டில் நிலைத்த எட்டு எலக்ட்ரானை பெற்ற தனிமங்கள்?  
...
மந்த வாயுக்கள்           


3. கார்பன் அணுவிலுள்ள இணைதிற எலக்ட்ரான்களின்
எண்ணிக்கை?
...
4                       
 


4. இடையீட்டு தனிமங்கள் எந்த தொகுதியில் அமைந்துள்ளது?
...
d-தொகுதி                  


5. நவீன தனிமவரிசை அட்டவணை எதை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது ? 
...
அணு எண்             


6. உலோகங்கள்,அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் மூன்றும் கலந்து காணப்படும் தொகுதி? 
...
p-தொகுதி             

7. உள் இடையீட்டு தனிமங்கள் அமைந்துள்ள தொகுதி?  
...
3 வது தொகுதி              



8. தனிமவரிசை அட்டவணையை உருவாக்கிய மெண்டலீஃப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
...
இரஷ்யா           


9. IUPAC நிறுவனத்தின் செயலகம் அமைந்துள்ள இடம்?
...
அமெரிக்கா     

10. தக்காளியில் இருக்கும் அமிலம்? 
...
ஆக்சாலிக் அமிலம்            


11. கடல்நீரின் PH மதிப்பு?
...
8.5      


12. பற்பசை பொதுவாக எந்த தன்மை உடையது? 
...
காரத்தன்மை                      




Share:

No comments:

Post a Comment

Popular