Think before you speak.Read before you think.

head

9th Biology Part-01

1. அமீபிக் சீதபேதி எனும் நோய் எதன் மூலம் பரவுகிறது?
...
புரோட்டோசோவா                           


2. இந்தியாவில் குடற்புழு நீக்க நாள் என்று கொண்டாடும் நாள் எது?  
...
பிப்ரவரி 10          


3. வைட்டமின் B2 வின் வேதியியல் பெயர் என்ன?
...
ரிபோ பிளேவின்            
 


4. பெலாக்ரா நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
...
வைட்டமின் B3                  


5. உலக அயோடின் குறைபாட்டு தினம்? 
...
அக்டோபர் 21          


6. சீரொப்தால்மியா  எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது? 
...
வைட்டமின் A            

7. ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் எறும்பின் பெயர்?  
...
வெஸ்பா ஓரியென்டாஸிஸ்              


8. இரத்த திசுக்களுக்கு ஆக்சிஜனை கடத்தும் செல் எது?
...
எரித்ரோசைட்          


9. ஏமைட்டாசிஸ் என்பது எவ்வகை செல்பகுப்பு முறை?
...
நேரடி பகுப்பு முறை    

10. இன்சோம்னியா எனும் நோயின் அறிகுறி? 
...
உறக்கமின்மை            






Share:

1 comment:

Popular