Think before you speak.Read before you think.

head

GEOGRAPHY 4th LESSON

1. பருத்தி தொழிற்சாலையில் வேலை செய்வோருக்கு ஏற்படும் நோய்?   
...
பைசினோசிஸ்                        


2.கரும்பு உற்பத்தியில் இந்தியா பிடித்திருக்கும் இடம்?   
...
2 வது இடம்           


3. தங்க இழை பயிர் என்று சணலை கூறுவதற்கு காரணம் என்ன?
...
புதுப்பிக்க கூடியது மற்றும் மக்கும் தன்மையுடையது                       
 


4. வெள்ளிபுரட்சி என்று எதை கூறுகின்றனர்?
...
முட்டை மற்றும் கோழி                 


5. பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 
...
கர்நாடக            


6. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என்பது எந்த மாநிலம்? 
...
உத்தரபிரதேசம் மற்றும் பீகார்            

7. சணல் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா பிடித்திருக்கும் இடம்?  
...
2 வது இடம்                



8. முதன் முதலாக நிறுவப்பட்ட காகித தொழிற்சாலை எது?
...
ராயல் பெங்கால் (1867)          


9.  பருத்தி இழைகளிலிருந்து விதைகளை பிரிக்கும் முறை?
...
ஜின்னிங்        

10. முதல் முதலில் சணல் தொழிற்சாலை எந்த ஆங்கிலேயனால் ஆரம்பிக்கப்பட்டது? 
...
ஜார்ஜ் ஆக்லாண்டு           


11. தமிழ்நாட்டில் உள்ள நெசவாலைகளின் எண்ணிக்கை ?
...
435         


12. தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் உள்ள இடம்? 
...
கொல்கத்தா                       




Share:

No comments:

Post a Comment

Popular