2. நிலவு மலர் என்று அழைக்கப்படும் பூவினம் எது?
3. கடின நிலக்கரி என்று அழைக்கப்படும் உலோகம் எது?
4. அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம் எது ?
5. பாஞ்சால சிங்கம் என அழைக்கப்படுபவர் யார் ?
6. மௌனா லோவா என்ற எரிமலை அமைந்துள்ள நாடு எது?
7. ஆரிய சமாஜம் என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
8. அகில உலக செஞ்சிலுவை அமைப்பை நிறுவியவர் யார்?
9. இந்தியா ஹவுஸ் என்பது எங்கே உள்ளது?
10. இந்தியாவில் நிலக்கரி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்?
No comments:
Post a Comment