2.தென்னுலக பிரிட்டன் என்று அழைக்கப்படும் நாடு எது?
3. எக்ஸ் கதிர்களை கண்டறிந்தவர் யார் ?
4. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
5. தொல்லுயிரியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
6. திருக்குறளில் இடம்பெறும் மலர் எது?
7. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார்?
8. கீழை நாடுகளின் முத்து என அழைக்கப்படுவது ?
9. கழுதை பந்தயம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
10. புற்று நோயை குணப்படுத்த பயன்படும் கதிரியக்க தம்மையுள்ள வாயு எது?
No comments:
Post a Comment