Think before you speak.Read before you think.

head

நடப்பு நிகழ்வு march 2020 (part-I)

1.  ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை கோரோனோ நிவாரணத்திற்காக வழங்கிய அமைப்பு எது?   
...
ஜாக்டோ-ஜியோ                      


2. எந்த நாட்டு பிரதமருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது?   
...
போரிஸ் ஜோன்ஸன் (பிரிட்டன்)                 


3. உலக திரையரங்கு நாள் (World Theatre Day) எப்போது
கொண்டாடப்படுகிறது?
...
மார்ச் 27              
 


4. சிக்கிம் மாநிலத்தின் முதல்வர் யார்?
...
பவன் குமார்                


5. 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்த நாள் எது? 
...
மார்ச் 25           


6. நாகலாந்து மாநிலத்தின் தலைநகரம் எது?
...
கொஹிமா              

7. இந்தியாவில் புல்புல் சூறாவளி தாக்கிய ஆண்டு?
...
2019                 


8. சார்க் நாடுகளில் கடைசியாக இணைந்த நாடு?
...
ஆப்கானிஸ்தான்              


9. ஒடிசாவில் மாநில பறவை எது?
...
இந்தியன் ரோலர்              

10. சார்க் அமைப்பின் தலைமையிடம் எங்குள்ளது? 
...
காட்மாண்டு,நேபாளம்            


11. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?
...
1935               


12. உலக குருவிகள்  தினம் எப்போது? 
...
மார்ச் 20                   




Share:

No comments:

Post a Comment

Popular