Think before you speak.Read before you think.

head

நடப்பு நிகழ்வு march 2020

1.  தொற்று நோய் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?   
...
1897                        


2. கொரோனா வைரஸ் காரணமாக எங்கு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி கைவிடப்பட்டது?   
...
டோக்கியோ                  


3. "ஷஹீத் திவாஸ்" எனும் நாள் இந்தியாவில் எப்போது
கொண்டாடப்படுகிறது?
...
மார்ச் 23                 
 


4. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் புதைப்படிவத்தின் பெயர் என்ன?
...
wonder chicken                


5. பீகார் மாநிலம் உருவானதை கொண்டாடும் நாளாக பீகார் திவாஸ் எப்போது கொண்டாடப்படுகிறது? 
...
மார்ச் 22           


6. தேசிய விவசாயிகள் தினம்?
...
டிசம்பர் -23             

7. சமீபத்தில் பிரிக்கபட்ட 38 வது மாநிலம்?
...
மயிலாடுதுறை                 


8. குறைந்த செலவில் செயற்கைகோள் அனுப்பும் திட்டம் எந்த நாட்டு விண்வெளித்துறை அறிவித்துள்ளது?
...
இஸ்ரோ              


9. சமீபத்தில் இறந்துபோன சுனிதா சந்திரா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
...
ஹாக்கி               


10. ஆயுதம் தயாரிப்பதில் உலகிலேயே 2 வது பெரிய நாடு? 
...
சீனா              


11. உலக தண்ணீர் தினம்?
...
மார்ச் 22               


12. ஊழல் வெளிப்படைத்தன்மை (correption perception index) இந்தியா பிடித்த இடம்? 
...
80                   




Share:

No comments:

Post a Comment

Popular