Think before you speak.Read before you think.

head

தமிழ்நாட்டில் புவியியல் கூறுகள்

1.  தமிழ்நாட்டில் மண் மற்றும் கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை எது?   
...
பவானி சாகர் அணை                        


2. தமிழ்நாட்டில் நெசவுத்தலைநகரம் எது?   
...
கரூர்                 


3. பேரிடர் அவசரகால தொலைபேசி எண்?
...
1077                  
 


4. இந்தியாவில் முதல் நீர்மின்நிலையம் எங்குள்ளது?
...
மேற்குவங்கம்               


5. தமிழ்நாட்டில் ஆனைமலை மற்றும் நீலகிரி பகுதியில் அதிகமாக காணப்படும் காடுகள்? 
...
மித வெப்பமண்டல காடுகள்           


6. தேசிய விவசாயிகள் தினம்?
...
டிசம்பர் -23             

7. தமிழ்நாட்டில் எந்த பகுதியில் அதிகமாக அறுவை சிகிச்சை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன?
...
ராஜபாளையம்                 



8. பைக்காரா நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?
...
நீலகிரி             


9. தமிழ்நாட்டில் வற்றாத ஆறு உருவாகும் இடம் எது?
...
பொதிகை மலை              

10. தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகும் மண்? 
...
கரிசல் மண்             


11. ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுவது?
...
வெள்ளாடுகள்               


12. கொடைக்கானல் மலைவாழ்விடம் எவ்வளவு உயரத்தில் உள்ளது? 
...
2150 மீ                     




Share:

No comments:

Post a Comment

Popular