Think before you speak.Read before you think.

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

head

9th Biology Part-01

1. அமீபிக் சீதபேதி எனும் நோய் எதன் மூலம் பரவுகிறது?
...
புரோட்டோசோவா                           


2. இந்தியாவில் குடற்புழு நீக்க நாள் என்று கொண்டாடும் நாள் எது?  
...
பிப்ரவரி 10          


3. வைட்டமின் B2 வின் வேதியியல் பெயர் என்ன?
...
ரிபோ பிளேவின்            
 


4. பெலாக்ரா நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
...
வைட்டமின் B3                  


5. உலக அயோடின் குறைபாட்டு தினம்? 
...
அக்டோபர் 21          


6. சீரொப்தால்மியா  எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது? 
...
வைட்டமின் A            

7. ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் எறும்பின் பெயர்?  
...
வெஸ்பா ஓரியென்டாஸிஸ்              


8. இரத்த திசுக்களுக்கு ஆக்சிஜனை கடத்தும் செல் எது?
...
எரித்ரோசைட்          


9. ஏமைட்டாசிஸ் என்பது எவ்வகை செல்பகுப்பு முறை?
...
நேரடி பகுப்பு முறை    

10. இன்சோம்னியா எனும் நோயின் அறிகுறி? 
...
உறக்கமின்மை            






Share:

DECEMBER Month Current Affaira (2019)

1. 2020-ம் ஆண்டிற்கான G-20 மாநாடு நடைபெற உள்ள நாடு?
...
சவூதி அரேபியா                          


2. 2022-ம் ஆண்டு கமென்வெல்த் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?  
...
இங்கிலாந்து           


3. மனிதவளகுறியீட்டு(HDI) பட்டியலில் இந்திய பிடித்திருக்கும் இடம்?
...
129            
 


4. உலகிலேயே வயது குறைந்த பிரதமர் என்ற பெருமைக்குரியவர் யார்?
...
சன்னா மரின் (பின்லாந்து)                  


5. TIME பத்திரிக்கை 2019 ஆண்டிற்கான சிறந்த நபர் என்று யாரை தேர்த்தெடுத்துள்ளது  ? 
...
கிரேட்டா துன்பெர்க்          


6. ALPHABET நிறுவனத்தின் புதிய CEO வாக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
...
சுந்தர் பிச்சை           

7. இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் யார்?  
...
போரிஸ் ஜான்சன்               


8. மித்ரா சக்தி கூட்டு இராணுவ போர் பயிற்சி எந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
...
இந்தியா-இலங்கை         



9. பசு-கிசான் க்ரெடிட் கார்டு திட்டம் தொடங்கிய மாநிலம்?
...
ஹரியானா     

10. இந்தியாவில் முதலாவது VIRTUAL போலீஸ் ஸ்டேஷன் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? 
...
விசாகபட்டணம்           






Share:

9th Chemistry Questions

1. உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே நடைபெறும் பிணைப்பு?   
...
அயனிப்பிணைப்பு                         


2.வெளிக்கூட்டில் நிலைத்த எட்டு எலக்ட்ரானை பெற்ற தனிமங்கள்?  
...
மந்த வாயுக்கள்           


3. கார்பன் அணுவிலுள்ள இணைதிற எலக்ட்ரான்களின்
எண்ணிக்கை?
...
4                       
 


4. இடையீட்டு தனிமங்கள் எந்த தொகுதியில் அமைந்துள்ளது?
...
d-தொகுதி                  


5. நவீன தனிமவரிசை அட்டவணை எதை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது ? 
...
அணு எண்             


6. உலோகங்கள்,அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் மூன்றும் கலந்து காணப்படும் தொகுதி? 
...
p-தொகுதி             

7. உள் இடையீட்டு தனிமங்கள் அமைந்துள்ள தொகுதி?  
...
3 வது தொகுதி              



8. தனிமவரிசை அட்டவணையை உருவாக்கிய மெண்டலீஃப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
...
இரஷ்யா           


9. IUPAC நிறுவனத்தின் செயலகம் அமைந்துள்ள இடம்?
...
அமெரிக்கா     

10. தக்காளியில் இருக்கும் அமிலம்? 
...
ஆக்சாலிக் அமிலம்            


11. கடல்நீரின் PH மதிப்பு?
...
8.5      


12. பற்பசை பொதுவாக எந்த தன்மை உடையது? 
...
காரத்தன்மை                      




Share:

GEOGRAPHY 4th LESSON

1. பருத்தி தொழிற்சாலையில் வேலை செய்வோருக்கு ஏற்படும் நோய்?   
...
பைசினோசிஸ்                        


2.கரும்பு உற்பத்தியில் இந்தியா பிடித்திருக்கும் இடம்?   
...
2 வது இடம்           


3. தங்க இழை பயிர் என்று சணலை கூறுவதற்கு காரணம் என்ன?
...
புதுப்பிக்க கூடியது மற்றும் மக்கும் தன்மையுடையது                       
 


4. வெள்ளிபுரட்சி என்று எதை கூறுகின்றனர்?
...
முட்டை மற்றும் கோழி                 


5. பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 
...
கர்நாடக            


6. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என்பது எந்த மாநிலம்? 
...
உத்தரபிரதேசம் மற்றும் பீகார்            

7. சணல் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா பிடித்திருக்கும் இடம்?  
...
2 வது இடம்                



8. முதன் முதலாக நிறுவப்பட்ட காகித தொழிற்சாலை எது?
...
ராயல் பெங்கால் (1867)          


9.  பருத்தி இழைகளிலிருந்து விதைகளை பிரிக்கும் முறை?
...
ஜின்னிங்        

10. முதல் முதலில் சணல் தொழிற்சாலை எந்த ஆங்கிலேயனால் ஆரம்பிக்கப்பட்டது? 
...
ஜார்ஜ் ஆக்லாண்டு           


11. தமிழ்நாட்டில் உள்ள நெசவாலைகளின் எண்ணிக்கை ?
...
435         


12. தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் உள்ள இடம்? 
...
கொல்கத்தா                       




Share:

நடப்பு நிகழ்வு (January)

1. PEN கௌரி லங்கேஷ் விருது பெற்ற பத்திரிகையாளர் யார்?   
...
யூசுப் ஜமீல்                         


2. G-20 மாநாடு 2022 ல் எங்கு நடக்க உள்ளது?   
...
இந்தியா             


3. SAMPRITHI-IX கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு
இடையே  நடக்கிறது?
...
இந்திய-பங்களாதேஷ்                      
 


4. மூன்றாவது தனியார் இரயில்வே சேவை எந்த மாநிலங்களை இணைக்கிறது?
...
இந்தூர்-வாரணாசி                    


5. புதிய வெளியுறவுத்துறை துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
...
ஹர்சவர்தன் ஷிரிங்கலா           


6. ஈராக்கின் புதிய பிரதமராக தேர்த்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? 
...
முஹமது தவ்பிக் அலாவி             

7. இந்தியாவில் இருக்கும் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை?  
...
50                 



8. ஏழைகளுக்கு ரூ.10 க்கு தரமான உணவு வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன?
...
ஷிவ் போஜன்           


9.  2018-2019 ல் காய்கறி உற்பத்தியில் முதலிடம் பிடித்த மாநிலம்?
...
மேற்குவங்கம்          

10. ஒரே நாடு-ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமல் படுத்தியுள்ள மாவட்டம்? 
...
திருநெல்வேலி-தூத்துக்குடி          


11. ஐரோப்பா யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய நாள்?
...
ஜனவரி 31             


12. தேசிய பெண் குழந்தைகள் நாள்? 
...
ஜனவரி 24                      




Share:

Popular