Think before you speak.Read before you think.

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

head

நடப்பு நிகழ்வு MARCH PART-III

1. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் யார்?




... Answer is B) 

2. உத்திர பிரதேசம்  மாநிலத்தின் ஆளுநர் யார்?




... Answer is C)

3. மனிதனின் இரத்த பிளாஸ்மாவின் நிறம் என்ன?




... Answer is A) .

4. 38 வது மாவட்டமாக பிரிந்த மயிலாடுதுறை எந்த மாவட்டத்திலிருந்து பிரிந்தது?




... Answer is D)

5. உலக சுகாதார அமைப்பு 2020 ம் ஆண்டை எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?




... Answer is B)

6. பஜ்ரங் பூனியா எந்த விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்?




... Answer is C)
7. காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்?




... Answer is D)

8. குளிர்கால உறக்கம் கொள்ளும் உயிரினம் எது?




... Answer is C)

9. பெரிப்ளாநட்ட அமெரிக்கனா எனும் அறிவியல் பெயர் கொண்ட உயிரி?




... Answer is C)
10. முகவுரை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?




... Answer is D)


Share:

நடப்பு நிகழ்வு march 2020 (part-II)

1.  நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் யார்?   
...
A.R.N ரவி                        


2. அனைத்துலக நாணய நிதியம் (IMF) உறுப்பு நாடுகள் எத்தனை?   
...
189                 


3. அனைத்துலக நாணய நிதியம் (IMF) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
...
1945           
 


4. எந்த மாநிலம் Self Decleration COVID-19 எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது?
...
நாகலாந்து                 


5. எந்த நிறுவனம் COVID-19 பற்றிய துல்லியமான தகவல் அறிவதற்கு வலைத்தளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது? 
...
ஆப்பிள்          


6. DRDO  எந்த துரையின் கீழ் செயல்படுகிறது?
...
பாதுகாப்பு               

7. ஹண்ட்டா வைரஸ் எதன் மூலம் பரவுகிறது?
...
எலி               


8. மத்திய பிரதேஷம் மாநிலத்தின் புதிய முதல்வர் யார்?
...
சிவராஜ் சிங் சவ்கான்               



9. VIMSAR - மெடிக்கல் காலேஜ் எங்கு அமைத்துள்ளது ?
...
ஒடிசா             

10. வால்மார்ட் கம்பெனியின் புதிய CEO யார்? 
...
சமீர் அகர்வால்            


11. MACS-4028 எனும் பிரிவு எந்த வகை தானியத்தை குறிக்கும்?
...
கோதுமை              


12. மத்தியப்பிரதேஷம் மாநிலத்தின் தலைநகர் எது? 
...
போபால்                   




Share:

நடப்பு நிகழ்வு march 2020 (part-I)

1.  ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை கோரோனோ நிவாரணத்திற்காக வழங்கிய அமைப்பு எது?   
...
ஜாக்டோ-ஜியோ                      


2. எந்த நாட்டு பிரதமருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது?   
...
போரிஸ் ஜோன்ஸன் (பிரிட்டன்)                 


3. உலக திரையரங்கு நாள் (World Theatre Day) எப்போது
கொண்டாடப்படுகிறது?
...
மார்ச் 27              
 


4. சிக்கிம் மாநிலத்தின் முதல்வர் யார்?
...
பவன் குமார்                


5. 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்த நாள் எது? 
...
மார்ச் 25           


6. நாகலாந்து மாநிலத்தின் தலைநகரம் எது?
...
கொஹிமா              

7. இந்தியாவில் புல்புல் சூறாவளி தாக்கிய ஆண்டு?
...
2019                 


8. சார்க் நாடுகளில் கடைசியாக இணைந்த நாடு?
...
ஆப்கானிஸ்தான்              


9. ஒடிசாவில் மாநில பறவை எது?
...
இந்தியன் ரோலர்              

10. சார்க் அமைப்பின் தலைமையிடம் எங்குள்ளது? 
...
காட்மாண்டு,நேபாளம்            


11. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?
...
1935               


12. உலக குருவிகள்  தினம் எப்போது? 
...
மார்ச் 20                   




Share:

நடப்பு நிகழ்வு march 2020

1.  தொற்று நோய் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?   
...
1897                        


2. கொரோனா வைரஸ் காரணமாக எங்கு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி கைவிடப்பட்டது?   
...
டோக்கியோ                  


3. "ஷஹீத் திவாஸ்" எனும் நாள் இந்தியாவில் எப்போது
கொண்டாடப்படுகிறது?
...
மார்ச் 23                 
 


4. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் புதைப்படிவத்தின் பெயர் என்ன?
...
wonder chicken                


5. பீகார் மாநிலம் உருவானதை கொண்டாடும் நாளாக பீகார் திவாஸ் எப்போது கொண்டாடப்படுகிறது? 
...
மார்ச் 22           


6. தேசிய விவசாயிகள் தினம்?
...
டிசம்பர் -23             

7. சமீபத்தில் பிரிக்கபட்ட 38 வது மாநிலம்?
...
மயிலாடுதுறை                 


8. குறைந்த செலவில் செயற்கைகோள் அனுப்பும் திட்டம் எந்த நாட்டு விண்வெளித்துறை அறிவித்துள்ளது?
...
இஸ்ரோ              


9. சமீபத்தில் இறந்துபோன சுனிதா சந்திரா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
...
ஹாக்கி               


10. ஆயுதம் தயாரிப்பதில் உலகிலேயே 2 வது பெரிய நாடு? 
...
சீனா              


11. உலக தண்ணீர் தினம்?
...
மார்ச் 22               


12. ஊழல் வெளிப்படைத்தன்மை (correption perception index) இந்தியா பிடித்த இடம்? 
...
80                   




Share:

தமிழ்நாட்டில் புவியியல் கூறுகள்

1.  தமிழ்நாட்டில் மண் மற்றும் கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை எது?   
...
பவானி சாகர் அணை                        


2. தமிழ்நாட்டில் நெசவுத்தலைநகரம் எது?   
...
கரூர்                 


3. பேரிடர் அவசரகால தொலைபேசி எண்?
...
1077                  
 


4. இந்தியாவில் முதல் நீர்மின்நிலையம் எங்குள்ளது?
...
மேற்குவங்கம்               


5. தமிழ்நாட்டில் ஆனைமலை மற்றும் நீலகிரி பகுதியில் அதிகமாக காணப்படும் காடுகள்? 
...
மித வெப்பமண்டல காடுகள்           


6. தேசிய விவசாயிகள் தினம்?
...
டிசம்பர் -23             

7. தமிழ்நாட்டில் எந்த பகுதியில் அதிகமாக அறுவை சிகிச்சை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன?
...
ராஜபாளையம்                 



8. பைக்காரா நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?
...
நீலகிரி             


9. தமிழ்நாட்டில் வற்றாத ஆறு உருவாகும் இடம் எது?
...
பொதிகை மலை              

10. தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகும் மண்? 
...
கரிசல் மண்             


11. ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுவது?
...
வெள்ளாடுகள்               


12. கொடைக்கானல் மலைவாழ்விடம் எவ்வளவு உயரத்தில் உள்ளது? 
...
2150 மீ                     




Share:

தமிழ்நாடு அரசியல்

1. ஆளுநரின் பதவிக்காலம் குறித்து கூறும் சட்டவிதி?
...
விதி 156                          


2. எந்த சட்டதிருத்ததின் படி ஆளுநர் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களுக்கு பதவிவகிக்கலாம்?  
...
7 வது சட்டத்திருத்தம்           


3. குடும்பநல நீதிமன்ற சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
...
1984         
 


4. இந்தியாவில் 4 வது நீதிமன்றம் எங்கு அமைக்கப்பட்டது?
...
அலஹாபாத்                  


5. கொளஹாத்தியில் உள்ள உயர்நீதிமன்றம் எத்தனை மாநிலங்களுக்கு நீதிமன்றமாக செயல்படுகிறது? 
...
7          


6. ஆளுநரின் மன்னிப்பு அளிக்கும் அடிகாரம் குறித்து கூறும் சட்டவிதி? 
...
விதி 167           

7. தமிழ்நாட்டில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு?  
...
2005             


8. தமிழ்நாட்டில் மகளிர்நல மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ்  வெளிவரும் மாத இதழ்?
...
முற்றம்          


9. அம்மா உணவகம் திட்டம் தொடங்கிய ஆண்டு? 
...
2013

10. காமராஜர் 1956 ல் மதிய உணவு திட்டத்தை எங்கு தொடங்கினார்? 
...
எட்டயபுரம்           






Share:

Popular