2. லோக் ஆயுக்தா அமைப்பை முதன் முதலில் நடைமுறைபடுத்திய மாநிலம் ?
3. ஆளுநர் பதவி பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவில் பொருந்தாதது?
4.மாநில ஆண்டு நிதிநிலை அறிக்கை பற்றி கூறும் விதி எது?
5. சட்டமேலவை கலைக்கப்பட்ட போது சட்டமேலவை தலைவராக இருந்தவர் யார்?
6. மாநில சட்டமன்ற பேரவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை?
7. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
8. மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலம் எது?
9. தமிழ்நாட்டில் தலைமை செயலகம் அமைத்துள்ள இடம்?
10. சர்க்காரியா குழுவை அமைத்த பிரதமர் யார்?
No comments:
Post a Comment