2. தென்னகத்து எல்லோரா என்று அழைக்கப்படும் கோவில் எது?
3. பிஜப்பூரில் உள்ள கோல்கும்பாஸ் குவிமாடம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
4. திப்புசுல்தான் எந்த பகுதியை கைப்பற்றியதன் மூலம் மூன்றாம் மைசூர் போர் உருவானது?
5. அக்பர் காலத்திற்கு பின் உருவான புதிய தலைநகரம் எது?
6. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனெரல்?
7. முஸ்லீம் பெண்களுக்கு கொடுக்கும் மணக்கொடை?
8. இபன் பதூதா எந்த நாட்டு பயணி?
9. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம்?
10. தமிழர் தோற்றம் குறித்து தவறான கருத்து?
No comments:
Post a Comment