Think before you speak.Read before you think.

head

சீனாவில் 1 கோடி பேர் எங்கே? அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம் கூறுவது என்ன?

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய புள்ளிவிவரம் சொல்லும் செய்தி சமூக வலைதளங்களில் புற்றீசலாக பரவிவருவதை கண்டு மக்கள் கடுமையான பதட்டத்தில் உள்ளனர்.

நியூயார்க் நகரை சேர்ந்த ஹாங்காங் நகரில் வசிக்கும் ஜெனிபர் ஜெங் என்பவர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் உண்மையிலேயே அச்சமடைய செய்யும் செய்தியாக உள்ளது..சீன அரசு  சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரம் கிட்டத்தட்ட 3270 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் இறந்ததாகவும் இன்னும் இதை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர் 


அனால் ஜெனிபர் ஜெங் சொல்லும் புள்ளிவிவரம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் ஒரு கோடிகும் மேல் மக்கள் அங்கு காணாமல் போயிருக்கிறார்கள் என்று கூறுகிறார். இதற்கு ஆதாரமாக கூறும் இவர் சீனா மொபைல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 81 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

சீனா யுனிகார்ன் நிறுவனம் மற்றும் டெலிகம்யூனிகேஷன் நிறுவனமும் சேர்த்து 15 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. மொத்தமாக 1 கோடி 46 லட்சம் வாடிக்கையாளர்களின் மொபைல் சுவிட்ச் ஆப் இல் இருக்கிறது.

இவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? இவர்கள் அனைவரும் நெட்ஒர்க் கிடைக்காத இடத்திற்கு போனார்களா? அல்லது வேறு நாடுகளுக்கு சென்றார்களா? சீன அரசு இவர்களை என்ன செய்தது? என்று சமூக தளங்களில் பேசப்பட்டு வருவதை பார்க்கிறோம்..



Share:

1 comment:

  1. Casino Online - JeTHub
    Experience gambling at JeTHub 서울특별 출장마사지 Casino! Play slots, blackjack, poker, roulette, bingo 대전광역 출장안마 and more! 문경 출장샵 We have more than 200 Vegas style 거제 출장안마 table 과천 출장안마 games to choose from.

    ReplyDelete

Popular