சாரதாஸ் நிதி நிறுவன ஊழல் தொடர்பாக மாநில அரசின் துணை இல்லாமல் கமிஷனர் வீட்டிற்கு சென்று அத்துமீறி விசாரணை மேற்கொள்ளப்போவது மத்திய அரசின் சர்வாதிகார போக்காக அமைந்துள்ளது. இதனை எதிர்த்து மம்தா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடக்கவுள்ளது.
ஆதரவு:
மம்தாவின் தர்ணாவிற்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் , மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் கஷ்மீர முதல்வர் ஒமர் அப்துல்லா, பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்றோர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று மாலை 4 மணியளவில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதாக முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் பாஜ.க விற்கு மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:
Post a Comment