பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள்:
வருகின்ற மக்களவை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்து வந்துகொண்டிருக்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்தும் போட்டியிடும் இடங்கள் மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் எல்லா கட்சிகளிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க-பா.ம.க கூட்டணியில் போட்டியிடும் இடங்கள் குறித்து வெளியான.செய்தியை நாம் காணலாம்.
பா.ஜ.க 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க 22 தொகுதிகளிலும் பா.ம.க 7 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தது. இதில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
போன்றோர்கள் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதில் H.ராஜா விற்கு இடமில்லை என நெட்டிசன்கள் மீம்ஸ்-களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அ.தி.மு.க M.L.A வான கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி போன்றோர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து உடன்பாடு இல்லை என்றும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் செய்தியாளர் சந்திப்பில் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்
- கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன்
- திருப்பூர் - வானதி சீனிவாசன்
- நெல்லை - நயினார் நாகேந்திரன்
- திருச்சி - தமிழிசை
போன்றோர்கள் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதில் H.ராஜா விற்கு இடமில்லை என நெட்டிசன்கள் மீம்ஸ்-களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அ.தி.மு.க M.L.A வான கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி போன்றோர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து உடன்பாடு இல்லை என்றும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் செய்தியாளர் சந்திப்பில் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment